உங்கள் குழந்தையின் ஆதார் பயோமெட்ரிக்கை புதுப்பிக்கவில்லையா? உடனே அதை செய்யுங்கள்!
Published Jul 17, 2025 06:58 PM IST
குழந்தைகளுக்கான ஆதார் குறித்து UIDAI பெரிய எச்சரிக்கை விடுத்துள்ளது. 7 வயதுக்குள் பயோமெட்ரிக் புதுப்பிக்கப்படாவிட்டால், ஆதார் எண் செயலிழக்க வைக்க வாய்ப்பு உள்ளது.