தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Harbhajan Singh Record: ஆஸ்திரேலியாவின் இந்த வீரரை 10 முறை டெஸ்டில் வீழ்த்திய ஹர்பஜன் சிங்

Harbhajan Singh Record: ஆஸ்திரேலியாவின் இந்த வீரரை 10 முறை டெஸ்டில் வீழ்த்திய ஹர்பஜன் சிங்

Jul 03, 2024, 06:00 AM IST

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் பிறந்த நாள் இன்று. அவர் கிரிக்கெட்டில் செய்த சில ரெக்கார்டுகளை பார்ப்போம்.

  • இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் பிறந்த நாள் இன்று. அவர் கிரிக்கெட்டில் செய்த சில ரெக்கார்டுகளை பார்ப்போம்.
ஹர்பஜன் சிங் டெஸ்டில் 103 மேட்ச்களில் விளையாடியுள்ளார். அதில் 2225 ரன்களும், 417 விக்கெட்களும் எடுத்துள்ளார். (ANI Photo)
(1 / 6)
ஹர்பஜன் சிங் டெஸ்டில் 103 மேட்ச்களில் விளையாடியுள்ளார். அதில் 2225 ரன்களும், 417 விக்கெட்களும் எடுத்துள்ளார். (ANI Photo)(ANI)
ODI ஐ பொருத்தவரை 236 மேட்ச்களில் விளையாடி 1237 ரன்களை குவித்தார். ஒரு நாள் கிரிக்கெட்டில் 269 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.(ANI Photo)
(2 / 6)
ODI ஐ பொருத்தவரை 236 மேட்ச்களில் விளையாடி 1237 ரன்களை குவித்தார். ஒரு நாள் கிரிக்கெட்டில் 269 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.(ANI Photo)(harbhajan_singh-X)
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 28 மேட்ச்களில் விளையாடி 108 ரன்களை எடுத்ததுடன், 25 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.. (AP Photo/Adam Hunger)
(3 / 6)
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 28 மேட்ச்களில் விளையாடி 108 ரன்களை எடுத்ததுடன், 25 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.. (AP Photo/Adam Hunger)(AP)
IPL கிரிக்கெட்டில் 163 மேட்ச்களில் விளையாடி, 150 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். (PTI Photo)
(4 / 6)
IPL கிரிக்கெட்டில் 163 மேட்ச்களில் விளையாடி, 150 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். (PTI Photo)(PTI)
சக கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தை கன்னத்தில் அறைந்ததால் சர்ச்சைக்குள்ளானார். (PTI Photo)
(5 / 6)
சக கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தை கன்னத்தில் அறைந்ததால் சர்ச்சைக்குள்ளானார். (PTI Photo)(PTI)
ஹர்பஜன் குறிப்பாக ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ரிக்கி பாண்டிங்கிற்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் பத்து முறை விக்கெட்டை வீழ்த்தினார். AP/PTI
(6 / 6)
ஹர்பஜன் குறிப்பாக ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ரிக்கி பாண்டிங்கிற்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் பத்து முறை விக்கெட்டை வீழ்த்தினார். AP/PTI(PTI)
:

    பகிர்வு கட்டுரை