தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  தொல்லை தரும் வயிறு தொடர்பான பிரச்னைகள்.. தவிர்க்க இரைப்பை நிபுணர் தரும் டிப்ஸ் இதோ

தொல்லை தரும் வயிறு தொடர்பான பிரச்னைகள்.. தவிர்க்க இரைப்பை நிபுணர் தரும் டிப்ஸ் இதோ

Published Jul 21, 2025 11:15 PM IST

இளம் வயதினர் பலரும் வயிறு தொடர்பான பிரச்னைகளால் மக்கள் சிரமப்படுகிறார்கள். இதுபோன்ற சூழ்நிலையை தவிர்கக, வயிற்றை ஆரோக்கியமாக வைத்திருக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இரைப்பை குடல் நிபுணர் கூறும் விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்

  • இளம் வயதினர் பலரும் வயிறு தொடர்பான பிரச்னைகளால் மக்கள் சிரமப்படுகிறார்கள். இதுபோன்ற சூழ்நிலையை தவிர்கக, வயிற்றை ஆரோக்கியமாக வைத்திருக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இரைப்பை குடல் நிபுணர் கூறும் விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்
வாழ்க்கைமுறை மாற்றம், உணவுப்பழக்கம் காரணமாக பலரும் வயிறு தொடர்பான பிரச்னைகளால் சிரமப்படுகிறார்கள். இவை லேசானது முதல் கடுமையானது வரை இருக்கலாம். இவற்றைத் தடுக்க, இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் சௌரப் சேத்தி கூறும் புறக்கணிக்கக் கூடாத முக்கிய விஷயங்களை பார்க்கலாம்
(1 / 9)

குடல் மூளையைப் பாதிக்கிறது: 90 சதவீத செரோடோனின் குடலில் உற்பத்தி செய்யப்படுகிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இதுபோன்ற சூழ்நிலையில், உங்கள் செரிமானம் மோசமாக இருந்தால் அது மனநிலையைப் பாதிக்கும். இதனால் மூளையிலும் பாதிப்பு ஏற்படலாம்
(2 / 9)

வெளிர் பச்சை வாழைப்பழங்கள்: வெளிர் பச்சை வாழைப்பழங்களில் அதிக அளவு எதிர்ப்புத் திறன் கொண்ட ஸ்டார்ச் உள்ளது. இது இரத்த சர்க்கரையை அதிகரிக்காமல் நல்ல குடல் பாக்டீரியாவை வளர்க்க உதவுகிறது.
(3 / 9)

மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள்: மஞ்சள், இஞ்சி மற்றும் பெருஞ்சீரகம் உடலினுள் ஏற்படும் வீக்கம், அழற்சியை குறைத்து சீரான செரிமானத்துக்கு உதவுகிகின்றன
(4 / 9)

மன அழுத்தத்தால் ஏற்படும் குடல் பாதிப்பு: குடல் பாதிப்பு மன அழுத்தத்துடன் தொடங்குகிறது. உங்கள் வேகஸ் நரம்பு குடலையும் மூளையையும் இணைக்கிறது. நாள்பட்ட மன அழுத்தம் வயிற்று வலி, வீக்கம் மற்றும் மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.
(5 / 9)

புளித்த உணவுகள்: புளித்த உணவுககள், கிம்ச்சி, கேஃபிர், சார்க்ராட் மற்றும் தயிர் ஆகியவை உங்கள் குடலுக்கு சரியான வகையான பாக்டீரியாக்களை ஊட்டுகின்றன. அவை வீக்கத்துற்கும் மன தெளிவுக்கும் உதவும்.
(6 / 9)

பெர்ரிகள்: புளுபெர்ரி, ராஸ்பெர்ரி மற்றும் மாதுளை உங்கள் குடலுக்கு ஆற்றலை அளிக்கின்றன. இவை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன.
(7 / 9)

தினமும் மலம் கழித்தல்: மலம் கழித்தலில் போராடடம் இருக்கக்கூடாது. வாரத்துக்கு மூன்று முறை முதல் ஒரு நாளைக்கு மூன்று  முறை வரை எங்கும் மலம் கழிப்பது பொதுவான விஷயம். ஆனால் மலம் கழித்தலின் போது ஏற்படும் வலி, பின்னர் வீக்கம், சோர்வு சாதாரணமானது அல்ல என்பதால் மருத்துவரை அணுகி குடல் சார்ந்த ஆரோக்கியத்தில் உரிய ஆலோசனை பெற வேண்டும்
(8 / 9)

குடல் ஆரோக்கியம்: குடல் ஆரோக்கியத்தை சரியாக வைத்திருப்பது மனநிலை, செரிமானம், வீக்கம் மற்றும் தூக்கத்தை மேம்படுத்த உதவுகிறது
(9 / 9)

:

    பகிர்வு கட்டுரை