தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  மைக்ரோவேவ் முதல் பிரிட்ஜ் வரை.. வீட்டில் உள்ள பொருள்களில் துர்நாற்றத்தை போக்க ஈஸியான வழிகள் இதோ

மைக்ரோவேவ் முதல் பிரிட்ஜ் வரை.. வீட்டில் உள்ள பொருள்களில் துர்நாற்றத்தை போக்க ஈஸியான வழிகள் இதோ

Published Jul 28, 2025 11:30 PM IST

வீட்டில் தினமும் பயன்படுத்தப்படும் பொருள்களில் துர்நாற்றம் திடீரென துர்நாற்றம் வீச தொடங்கும். நாள்பட்ட அழுக்கு, கறைகளால் இவை ஏற்படுகின்றன. அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களில் துர்நாற்றம் வீச்சத்தை போக்கவும், தவிர்க்கவும் பின்பற்ற வேண்டிய சில டிப்ஸ்களை பார்க்கலாம்

மைக்ரோவேவ் முதல் மெத்தை வரை, வீட்டில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களை சரியாக பராமரிக்காமலோ அல்லது சுத்தம் செய்யவோ தவறினால் துர்நாற்றம் வீசக்கூடும். இந்த நாற்றத்தை போக்க சில குறிப்புகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்
(1 / 8)

கோடை காலத்திலும், மழைக்காலத்தில், படுக்கையில் இருக்கும் மெத்தைகளிலிருந்து துர்நாற்றம் வரக்கூடும். இதை தவிர்க்க, மெத்தைகளில் பேக்கிங் சோடாவைத் தூவி சிறிது நேரம் அப்படியே வைக்கவும். பின்னர் அதை வேக்யூம் க்ளீனர் உதவியுடன் சுத்தம் செய்ய வேண்டும்
(2 / 8)

அழுக்கு படிந்த மைக்ரோவேவை சுத்தம் செய்ய, மைக்ரோவேவ்க்கு பாதுகாப்பான பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து, அதில் எலுமிச்சை சேர்க்கவும். இப்போது இந்த பாத்திரத்தை மைக்ரோவேவில் வைத்து, ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் டைமரில் இயக்கவதன் மூலம் துர்நாற்றம் போய்விடும்
(3 / 8)

கம்பளத்தில் வீசக்கூடிய துர்நாற்றத்தை சமாளிக்க, சிறிது அளவு எண்ணெயை, சில துளிகள் வினிகர் கலந்து ஒரு ஸ்ப்ரே தயாரிக்கவும். நன்றாக இவற்றை கலந்து கம்பளத்தின் மீது தெளிப்பதன் மூலம் பலன் பெறலாம்
(4 / 8)

குப்பைத் தொட்டியின் துர்நாற்றத்தை சமாளிக்க, அதன் அடிப்பகுதியில் பேக்கிங் சோடாவை வைக்கவும்.
(5 / 8)

குளிர்சாதன பெட்டியின் துர்நாற்றத்தை அகற்ற, ஒரு கிண்ணத்தில் பேக்கிங் சோடாவை நிரப்பி குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்
(6 / 8)

மழை நாட்களில், வடிகால் துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்த நாற்றத்தை போக்க, பேக்கிங் சோடா மற்றும் வினிகரை சூடான நீரில் கலந்து பின்னர் அந்த கலவையை வடிகாலில் ஊற்றவும்
(7 / 8)

காலணிகளில் வெளிப்படும் வலுவான துர்நாற்றம், அழுக்கைச் போக்க, காலணிகளின் உள்ள செய்தித்தாள்களை  நிரப்பி, தேயிலை மர எண்ணெயில் சில துளிகள் சேர்க்கவும்
(8 / 8)

:

    பகிர்வு கட்டுரை