எடை குறைப்புக்கு உணவு பழக்கத்தில் சேர்க்க வேண்டிய தாவரம் சார்ந்த புரதங்கள்!
Jan 08, 2024, 05:32 PM IST
உடல் பருமன், இதயம் தொடர்பான பிரச்னைகளுக்கு சிறந்த தீர்வாக சில தாவரம் சார்ந்த உணவுகள் அமைந்துள்ளன. பிரபல ஊட்டச்சத்து நிபுணர் சரிகா ஷா புரதம் நிறைந்த தாவர உணவுகள் சில வற்றை உணவில் தவிர்க்காமல் சேர்க்குமாறு வலியுறுத்துகிறார்.
- உடல் பருமன், இதயம் தொடர்பான பிரச்னைகளுக்கு சிறந்த தீர்வாக சில தாவரம் சார்ந்த உணவுகள் அமைந்துள்ளன. பிரபல ஊட்டச்சத்து நிபுணர் சரிகா ஷா புரதம் நிறைந்த தாவர உணவுகள் சில வற்றை உணவில் தவிர்க்காமல் சேர்க்குமாறு வலியுறுத்துகிறார்.