Water Fasting : இந்த தப்ப மட்டும் யாரும் செய்யாதீங்க.. வெறும் தண்ணீர் குடித்து உடல் எடையை குறைக்க விரும்புவது ஆபத்து!
Jul 06, 2024, 08:59 AM IST
Water Fasting : உடல் எடையை குறைக்க வெறும் தண்ணீரை மட்டும் குடிப்பது பாதுகாப்பானது அல்ல. நீர் விரதம் செய்வதன் மூலம் உடல் எடையை குறைக்க விரும்பினால், அது பல உடல் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
- Water Fasting : உடல் எடையை குறைக்க வெறும் தண்ணீரை மட்டும் குடிப்பது பாதுகாப்பானது அல்ல. நீர் விரதம் செய்வதன் மூலம் உடல் எடையை குறைக்க விரும்பினால், அது பல உடல் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.