promotionBanner
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Good Morning Wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Dec 03, 2024, 07:15 AM IST

Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!

  • Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!
உண்மையான செல்வாக்கை நாம் தேடிக் கொள்ளக் கூடாது. அது நம்மைத் தொடர்ந்துவரவேண்டும்! காலை வணக்கம்!
(1 / 5)
உண்மையான செல்வாக்கை நாம் தேடிக் கொள்ளக் கூடாது. அது நம்மைத் தொடர்ந்துவரவேண்டும்! காலை வணக்கம்!
அவசரமாகத் தவறு செய்வதை விட தாமதமாக சரிவர செய்வது மேல்! காலை வணக்கம்!
(2 / 5)
அவசரமாகத் தவறு செய்வதை விட தாமதமாக சரிவர செய்வது மேல்! காலை வணக்கம்!
நீ பிறரின் குணாதிசயங்களை கணிக்க துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது! காலை வணக்கம்!
(3 / 5)
நீ பிறரின் குணாதிசயங்களை கணிக்க துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது! காலை வணக்கம்!
ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேஓழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை!காலை வணக்கம்!
(4 / 5)
ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேஓழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை!காலை வணக்கம்!
எவன் பிறர் நற்செயல்களை பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லையோ,அவனால் நல்லசெயல்கள் எதையும் செய்ய முடியாது! காலை வணக்கம்!
(5 / 5)
எவன் பிறர் நற்செயல்களை பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லையோ,அவனால் நல்லசெயல்கள் எதையும் செய்ய முடியாது! காலை வணக்கம்!
:

    பகிர்வு கட்டுரை