Cyclone fengal: ‘தாக்கம்.. தேக்கம்.. வீக்கம்..’ சென்னையை மூழ்கடித்த புயலின் கோரமுகம் இதோ!
Published Dec 01, 2024 10:58 AM IST
ஃபெஞ்சல் புயல் காரணமாக, சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகளை ஒரு தொகுப்பாக உங்களுக்கு வழங்குகிறோம். இவை குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே. பெரும்பாலான பகுதிகளில் பாதிப்புகள் அதிகம் உள்ளன.
- ஃபெஞ்சல் புயல் காரணமாக, சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகளை ஒரு தொகுப்பாக உங்களுக்கு வழங்குகிறோம். இவை குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே. பெரும்பாலான பகுதிகளில் பாதிப்புகள் அதிகம் உள்ளன.