தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Cyclone Fengal: 15 கி.மீ., தூரத்தில் புயல்.. 3 மணி நேரம் தாண்டவம்.. நிமிர்ந்து நில்லுங்க.. தவழ்ந்து வரும் ஆபத்து!

Cyclone Fengal: 15 கி.மீ., தூரத்தில் புயல்.. 3 மணி நேரம் தாண்டவம்.. நிமிர்ந்து நில்லுங்க.. தவழ்ந்து வரும் ஆபத்து!

Published Nov 30, 2024 04:40 PM IST

ஃபெஞ்சல் புயல், இன்று மாலை கரையை கடக்கும் என்றும், காரைக்கால்-மாமல்லபுரம் அருகே அந்த நிகழ்வு நடைபெறம் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் சமீபத்திய அப்டேட் சிலவற்றை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதோ அவை:

  • ஃபெஞ்சல் புயல், இன்று மாலை கரையை கடக்கும் என்றும், காரைக்கால்-மாமல்லபுரம் அருகே அந்த நிகழ்வு நடைபெறம் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் சமீபத்திய அப்டேட் சிலவற்றை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதோ அவை:
ஃபெஞ்சல் புயலின் கண் பகுதி, சுமார் 15.மீ., தூரத்தில் தென்படுவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
(1 / 6)
ஃபெஞ்சல் புயலின் கண் பகுதி, சுமார் 15.மீ., தூரத்தில் தென்படுவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல், இன்று மாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
(2 / 6)
தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல், இன்று மாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது(PTI)
கரையை கடக்கும் போது, புயலின் வேகம் படிப்படியாக குறையும் என்றாலும், தரைக்காற்று 90 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
(3 / 6)
கரையை கடக்கும் போது, புயலின் வேகம் படிப்படியாக குறையும் என்றாலும், தரைக்காற்று 90 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை(PTI)
புயல் கரையை கடக்கும் நிகழ்வானது, சுமார் 3 மணி நேரம் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது
(4 / 6)
புயல் கரையை கடக்கும் நிகழ்வானது, சுமார் 3 மணி நேரம் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது(PTI)
இரவு 7 மணி  வரை 13 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
(5 / 6)
இரவு 7 மணி  வரை 13 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை(PTI)
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு என தகவல்
(6 / 6)
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு என தகவல்(PTI)
:

    பகிர்வு கட்டுரை