Clay Pot Water Benefits: இயற்கை குளிரூட்டி! மண்பானை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
Apr 06, 2024, 08:27 PM IST
கோடை காலத்தில் நிலவும் சூடான வெப்பநிலையில் இருந்து விடுபடும் பொருட்டு மண்பானையில் தண்ணீர் பருகுவது உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு நன்மைகளை தரும். மண்பானை தண்ணீர் தொண்டையை ஆரோக்கியமாக வைத்திருப்பது மட்டுமின்றி, பல நன்மைகளையும் தருகிறது.
- கோடை காலத்தில் நிலவும் சூடான வெப்பநிலையில் இருந்து விடுபடும் பொருட்டு மண்பானையில் தண்ணீர் பருகுவது உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு நன்மைகளை தரும். மண்பானை தண்ணீர் தொண்டையை ஆரோக்கியமாக வைத்திருப்பது மட்டுமின்றி, பல நன்மைகளையும் தருகிறது.