தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  உஷார்..! அடிக்கடி சிக்கன் சாப்பிடுவபவரா நீங்கள்? உடம்பு பத்திரம்..ஆரோக்கியத்தில் இந்த பாதிப்புகள் வரலாம்

உஷார்..! அடிக்கடி சிக்கன் சாப்பிடுவபவரா நீங்கள்? உடம்பு பத்திரம்..ஆரோக்கியத்தில் இந்த பாதிப்புகள் வரலாம்

Nov 23, 2024, 04:45 PM IST

Chicken Eating Side Effects: அசைவ பிரியர்கள் அதிகம் சாப்பிடும் உணவாக சிக்கன் இருக்கிறது. அதிலும் துரித உணவுகள் வருகைக்கு பிறகு பல்வேறு வகைகளில் சிக்கன் தயார் செய்யப்படுகிறது. அடிக்கடி சிக்கன் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் பாதிப்புகளை பார்க்கலாம்

  • Chicken Eating Side Effects: அசைவ பிரியர்கள் அதிகம் சாப்பிடும் உணவாக சிக்கன் இருக்கிறது. அதிலும் துரித உணவுகள் வருகைக்கு பிறகு பல்வேறு வகைகளில் சிக்கன் தயார் செய்யப்படுகிறது. அடிக்கடி சிக்கன் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் பாதிப்புகளை பார்க்கலாம்
காலை, மதியம், இரவு என எந்த நேரத்திலும் சிக்கன் சாப்பிடுவது தற்போது இயல்பான விஷயமாகவே மாறியுள்ளது. நண்பர்களுடன் வெளியே செல்லும்போதும் பலரது சாய்ஸ் ஆக சிக்கன் உணவுகள் உள்ளன.
(1 / 7)

சிலருக்கு சிக்கன் மிகவும் பிடித்தமான உணவாக இருக்கிறது. இதில் சிக்கனில் இருக்கும் பல்வேறு வெரைட்டிகளையும் தேடிபோய் சாப்பிடுகிறார்கள்
(2 / 7)

சிக்கன் சார்ந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதால் சிறுநீரக பிரச்னைகள் மட்டுமின்றி, பல்வேறு உடல்நலம் சார்ந்த பிரச்னைகளும் ஏற்படுகிறது
(3 / 7)

அதிகப்படியான புரதம் சிறுநீரகத்தை சேதப்படுத்தும். ஏனெனில் சிறுநீரகம் புரதத்தை வடிகட்டுவதில் அதிக அழுத்தம் பெற்று அதன் செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தும்
(4 / 7)

கார்போஹைட்ரேட் மட்டுமல்ல, புரதமும் உடல் எடையை அதிகரிக்கும். புரதமும் நீரிழப்பை ஏற்படுத்தும்.
(5 / 7)

சிக்கன் சாப்பிடுவதால் பலர் மலச்சிக்கலால் பாதிக்கப்படுகின்றனர். அதிகப்படியான புரதத்தை சாப்பிடும் பழக்கத்தால் இந்த மலச்சிக்கல் பிரச்னை மேலும் அதிகரிக்கிறது
(6 / 7)

குளிர்காலத்தில் கோழிக்கறி பொருட்களை அதிகமாக சாப்பிடுவது இதய பிரச்னைகளை உண்டாக்கும். ஏனெனில் உடலில் கொழுப்பின் அளவு கூடும்
(7 / 7)

:

    பகிர்வு கட்டுரை