தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Flood Damaged Cars: உங்கள் கார் நீரில் மூழ்கிவிட்டதா..-உடனே நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?

Flood Damaged Cars: உங்கள் கார் நீரில் மூழ்கிவிட்டதா..-உடனே நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?

Dec 05, 2023, 05:10 PM IST

சென்னையில் பலத்த மழை காரணமாக பல வீடுகளில் கார்கள் மூழ்கிவிட்டன. கார் இன்சூரன்ஸ் இருந்தால் பெரிய செலவிலிருந்து தப்பிக்கலாம். என்ன செய்ய வேண்டும் என பார்ப்போம்.

  • சென்னையில் பலத்த மழை காரணமாக பல வீடுகளில் கார்கள் மூழ்கிவிட்டன. கார் இன்சூரன்ஸ் இருந்தால் பெரிய செலவிலிருந்து தப்பிக்கலாம். என்ன செய்ய வேண்டும் என பார்ப்போம்.
பலத்த மழை மற்றும் புயலின் தாக்கத்தால் சென்னையில் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக மாறியது. (AFP)
(1 / 6)
பலத்த மழை மற்றும் புயலின் தாக்கத்தால் சென்னையில் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக மாறியது. (AFP)(HT_PRINT)
வீடுகளின் பார்க்கிங்கில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார்கள் நீரில் மூழ்கியது. (ANI Photo)
(2 / 6)
வீடுகளின் பார்க்கிங்கில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார்கள் நீரில் மூழ்கியது. (ANI Photo)(ANI)
கார் வெள்ள நீரில் மூழ்கிவிட்டால் நீங்கள் காரை ஸ்டார்ட் செய்ய முயற்சி செய்யக் கூடாது. (PTI Photo/R Senthil Kumar)
(3 / 6)
கார் வெள்ள நீரில் மூழ்கிவிட்டால் நீங்கள் காரை ஸ்டார்ட் செய்ய முயற்சி செய்யக் கூடாது. (PTI Photo/R Senthil Kumar)(PTI)
காரை ஸ்டார்ட் செய்ய முயன்றால் Hydrostatic Lock ஆகி என்ஜின் பழுதாக வாய்ப்புள்ளது. அவ்வாறு நடந்தால் நீங்கள் கார் இன்சூரன்ஸ் வைத்திருந்தாலும் இன்சூரன்ஸ் நிறுவனம் இந்தச் செலவை ஏற்காது. (PTI Photo)
(4 / 6)
காரை ஸ்டார்ட் செய்ய முயன்றால் Hydrostatic Lock ஆகி என்ஜின் பழுதாக வாய்ப்புள்ளது. அவ்வாறு நடந்தால் நீங்கள் கார் இன்சூரன்ஸ் வைத்திருந்தாலும் இன்சூரன்ஸ் நிறுவனம் இந்தச் செலவை ஏற்காது. (PTI Photo)(PTI)
ஏனென்றால் இதை நீங்கள் தெரிந்தே செய்ய செயல் என்று கூறிவிட்டுவிடும். (PTI Photo)
(5 / 6)
ஏனென்றால் இதை நீங்கள் தெரிந்தே செய்ய செயல் என்று கூறிவிட்டுவிடும். (PTI Photo)(PTI)
எனவே, கார் இன்சூரன்ஸ் இருப்பின், உடனடியாக அந்நிறுவனத்தை தொடர்பு கொண்டு நடந்ததை விளக்க வேண்டும். அதன்பிறகு Tow Van பயன்படுத்தி அருகில் உள்ள சர்வீஸ் சென்டர் அல்லது பழுதுபார்க்கும் இடத்திற்கு எடுத்துச் சென்றுவிட வேண்டும் (PTI Photo)
(6 / 6)
எனவே, கார் இன்சூரன்ஸ் இருப்பின், உடனடியாக அந்நிறுவனத்தை தொடர்பு கொண்டு நடந்ததை விளக்க வேண்டும். அதன்பிறகு Tow Van பயன்படுத்தி அருகில் உள்ள சர்வீஸ் சென்டர் அல்லது பழுதுபார்க்கும் இடத்திற்கு எடுத்துச் சென்றுவிட வேண்டும் (PTI Photo)(PTI)
:

    பகிர்வு கட்டுரை