தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Insects: பூச்சிகள் பற்றிய வியக்க வைக்கும் சில சுவாரஸ்யமான தகவல்கள் இதோ..!

Insects: பூச்சிகள் பற்றிய வியக்க வைக்கும் சில சுவாரஸ்யமான தகவல்கள் இதோ..!

Jul 19, 2024, 06:25 AM IST

Insects: நாம் சாதாரணமாக கடந்து செல்லும் பூச்சிகள் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை இங்கு பார்ப்போம்.

  • Insects: நாம் சாதாரணமாக கடந்து செல்லும் பூச்சிகள் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை இங்கு பார்ப்போம்.
உலகில் சுமார் 900 மில்லியன் பூச்சிகள் உள்ளன. இவை தவிர, தினமும் பல பூச்சிகள்  புதிதாக கண்டுபிடிக்கப்படுகின்றன. ஒரு தேனீயின் இறக்கைகள் பறக்கும் பொழுது ஒரு நொடிக்கு 190 முறை சிறகடிக்கும். அதாவது நிமிடத்திற்கு 11,400 முறை.
(1 / 7)

சிலந்தி தன் வாழ்நாளில் குறைந்தது சுமார் 2000 பூச்சிகளையாவது சாப்பிடுகின்றன. மொத்தம் 30,000 வகையான சிலந்திகள் உள்ளன. அவற்றில் பெரும்பான்மையானவற்றில் விஷம் கிடையாது. ஆனால், ஆஸ்திரேலியாவில் வாழும் சில சிலந்திகள் கடித்தால் மனிதர்களுக்கு மரணம் உறுதி.  
(2 / 7)

உலகம் முழுவதும் 17,500 க்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சி இனங்கள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இவை சுமார் 3,000 கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றி திரிகின்றன. பட்டாம் பூச்சிகள் கால்களால் தான் சுவையை அறிகின்றன. ஆனால், அவை மனிதர்களுடைய நாக்கை விட 200 மடங்கு சக்தி கொண்டவை. 
(3 / 7)

சில வண்ணத்துப் பூச்சிகள் 3,000 கி.மீ வரை பறக்கும் தன்மை கொண்டவை. உடற்கூறு செல்கள்தான் வண்ணத்துப் பூச்சிகளின் நிறத்துக்கு காரணமானவை. இந்த வண்ணத்துகள் கைகளில் ஒட்டும் அளவு மிக மென்மையானவை. வண்ணத்துப் பூச்சிகளின் நிறம் நம் கைகளில் ஒட்டிக்கொண்டால், அந்த இறகுப்பகுதி நிறமற்று வெளிர் நிறமாகக் காட்சியளிக்கும்.
(4 / 7)

கரப்பான் பூச்சியால் ஒரு மணிநேரத்தில்  மூன்று மைல்கள் வரை பறக்க முடியும். தலை இல்லாமல் ஒரு வாரம் வரை கரப்பான்பூச்சியால் உயிர் வாழ முடியும்.
(5 / 7)

எறும்பில் 20 வகைகள் உண்டு. எறும்புகள் எப்போதும் தூங்குவதில்லை. அவை 30 ஆண்டுகள் வரை உயிர் வாழும். புல்டாக் எறும்புகள் அதன் உடலின் நீளத்தை விட 7 மடங்கு தூரத்திற்கு குதிக்கும் தன்மை கொண்டது. 
(6 / 7)

ஒரு ஈ, மணிக்கு 96 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது. ஒரு ஈ ஒவ்வொரு தடவையும் 100 முதல் 500 முட்டைகள் இடுகின்றன.
(7 / 7)

:

    பகிர்வு கட்டுரை