தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  High Blood Pressure: உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும் பழங்கள் என்னென்ன?

High Blood Pressure: உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும் பழங்கள் என்னென்ன?

May 19, 2024, 09:41 AM IST

என்னென்ன பழங்கள் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும் என்பது பற்றி பார்ப்போம்.

  • என்னென்ன பழங்கள் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும் என்பது பற்றி பார்ப்போம்.
உயர் இரத்த அழுத்தம் என்பது உங்கள் இரத்த நாளங்களில் அழுத்தம் அதிகமாக இருக்கும் போது (140/90 அல்லது அதற்கு மேல்). உங்கள் இரத்த அழுத்தத்தை தொடர்ந்து கண்காணிப்பது உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். 
(1 / 6)

வாழைப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் அதிக அளவில் காணப்படுகிறது. இது ரத்த அழுத்தத்தை குறைக்க பெரிதும் உதவக்கூடிய தாதுக்கள் ஆகும்.
(2 / 6)

ஸ்ட்ராபெரி பழத்தில் காணப்படும் ஒரு ஆன்டிஆக்சிடன்டான அந்தோசயனின், வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் கொழுப்பு அமிலங்கள் உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
(3 / 6)

மாதுளம் பழத்தில் காணப்படும் 'ACE' என்ற நொதி ரத்த நாளங்களின் அளவை கட்டுப்படுத்துவதன் மூலமாக ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
(4 / 6)

தர்பூசணி பழத்தில் குறைந்த அளவு சோடியமும், அதிக அளவு நீர்ச்சத்தும் நிறைந்துள்ளது. மேலும், இதில் வைட்டமின் சி, பொட்டாசியம், லைகோபின் மற்றும் பிற ஆன்டி-ஆக்சிடன்டுகள் இருப்பதால் இது ரத்த அழுத்தத்தை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது. 
(5 / 6)

மாம்பழத்தில் காணப்படும் பீட்டா கரோட்டின் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
(6 / 6)

:

    பகிர்வு கட்டுரை