தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Chandran Health Issues: சந்திரன் தரும் சங்கடங்களும்.. அதற்கான பரிகாரங்களும்!

Chandran Health Issues: சந்திரன் தரும் சங்கடங்களும்.. அதற்கான பரிகாரங்களும்!

Jul 11, 2023, 06:55 PM IST

சந்திரன் உடலுக்கு எந்த மாதிரியான பாதிப்பை தருகிறது? அதை சரிசெய்ய என்ன மாதிரியான பரிகாரங்கள் செய்யலாம்? இதோ பார்க்கலாம். 

  • சந்திரன் உடலுக்கு எந்த மாதிரியான பாதிப்பை தருகிறது? அதை சரிசெய்ய என்ன மாதிரியான பரிகாரங்கள் செய்யலாம்? இதோ பார்க்கலாம். 
சந்திரன் தான் உடல். சந்திரன் தரக்கூடிய நோய்கள் விதவிதமாக இருக்கும். ரத்த ஓட்டத்திற்கு சந்திரன் அதிபதி, கண்ணில் நீர் பதமும் சந்திரம். மூளையில் உள்ள நீர் மண்டலமும் சந்திரன். உடலில் நீர் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் சந்திரன் இருப்பார். 
(1 / 8)

ரத்தத்தில் தான் சந்திரன் வேலையை காட்டும். நம் மனதை தீர்மானிப்பது, நம் சிந்தனையை தீர்மானிப்பது எல்லாமே சந்திரனின் வேலைகள்
(2 / 8)

சிறுநீரகம், சர்க்கரை, ரத்த அழுத்தம் மூன்றுமே சந்திரனின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும். இந்த மூன்று நோய்களையும் தீர்மானிப்பதில் சந்திரன் மிக முக்கியமானவர். 
(3 / 8)

உடலில் எங்கெல்லாம் வலி ஏற்படுகிறதோ, அது எல்லாமே சந்திரன் தரக்கூடிய வலிகள் தான். உணர்வை தருவதற்கு சந்திரன் செய்யும் முதல் காரியம் வலி.
(4 / 8)

பரிகாரங்கள்: ஒவ்வொரு பவுர்ணமி நாளிலும் விரதம் இருந்து சிவன்-பார்வதியை வணங்கலாம். குறைந்த பட்சம் ஒரு வேளையாவது விரதம் இருக்க வேண்டும். 
(5 / 8)

பரிகாரம்: அரிசி தானமும், அரிசியால் செய்த உணவு தானமும் சந்திரனால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும். 
(6 / 8)

பரிகாரம்: பால் தானம் செய்வதும், மோர் தானம் செய்வதும் சந்திரனின் பாதிப்புகளை குறைக்கும். 
(7 / 8)

பரிகாரம்: பவுர்ணமி நாளில் தன்னிலை மறந்து தியானம் செய்வது சந்திரனால் ஏற்படும் பாதிப்புகளை, பூர்வ ஜென்ம பாவங்களை தீர்க்கும். 
(8 / 8)

:

    பகிர்வு கட்டுரை