குளிர் காலத்தில் முட்டைக்கோஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.. சர்க்கரை நோய் முதல் புற்றுநோய் வரை
Oct 29, 2024, 01:50 PM IST
முட்டைகோஸ் என்பது பலரும் விரும்பி சாப்பிடும் ஒரு காய்கறி. சிலர் முட்டைக்கோஸை பச்சையாகவும் சாப்பிடுவார்கள். இந்த குளிர் காலத்தில் முட்டைக்கோஸ் அல்லது அதிலிருந்து தயாரிக்கப்படும் தின்பண்டங்களை உண்பவராக இருந்தால் இதை ஒருமுறை படியுங்கள்.
- முட்டைகோஸ் என்பது பலரும் விரும்பி சாப்பிடும் ஒரு காய்கறி. சிலர் முட்டைக்கோஸை பச்சையாகவும் சாப்பிடுவார்கள். இந்த குளிர் காலத்தில் முட்டைக்கோஸ் அல்லது அதிலிருந்து தயாரிக்கப்படும் தின்பண்டங்களை உண்பவராக இருந்தால் இதை ஒருமுறை படியுங்கள்.