தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Want To Be Young? : என்றும் இளமையாக இருக்க வேண்டுமா? இந்த மந்திரங்கள் உதவும்!

Want to be Young? : என்றும் இளமையாக இருக்க வேண்டுமா? இந்த மந்திரங்கள் உதவும்!

Jan 08, 2024, 01:04 PM IST

இளமையாக இருக்க மந்திரங்கள் என்னவென்று தெரியவேண்டுமா? இளமையாக இருக்க யாருக்குத்தான் பிடிக்காது. அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசனையாக உள்ளதா? இதோ அதற்காக இந்த மந்திரங்கள் உதவும். இந்த மந்திரங்களை நீங்கள் வாயில் உச்சரிக்க வேண்டாம். பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். அவை சத்தான உணவு மற்றும் பயிற்சி. 

  • இளமையாக இருக்க மந்திரங்கள் என்னவென்று தெரியவேண்டுமா? இளமையாக இருக்க யாருக்குத்தான் பிடிக்காது. அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசனையாக உள்ளதா? இதோ அதற்காக இந்த மந்திரங்கள் உதவும். இந்த மந்திரங்களை நீங்கள் வாயில் உச்சரிக்க வேண்டாம். பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். அவை சத்தான உணவு மற்றும் பயிற்சி. 
சில சத்துள்ள ஆகாரங்களை நீங்கள் உட்கொள்வதன் மூலம் உங்கள் வயோதிக்கத்தை தள்ளிப்போட முடியும். அவை என்ன என்று இங்கு தெரிந்துகொள்ளுங்கள். 
(1 / 6)
சில சத்துள்ள ஆகாரங்களை நீங்கள் உட்கொள்வதன் மூலம் உங்கள் வயோதிக்கத்தை தள்ளிப்போட முடியும். அவை என்ன என்று இங்கு தெரிந்துகொள்ளுங்கள். (Freepik)
அவகோடாவில் உள்ள மோனோசாச்சுரேடட் கொழுப்புகள், உங்கள் மூளை மற்றும் நினைவாற்றலுக்கு உதவுகிறது. இதை டோஸ்ட் அல்லது சாலட்டில் சேர்த்து சாப்பிடலாம். 
(2 / 6)
அவகோடாவில் உள்ள மோனோசாச்சுரேடட் கொழுப்புகள், உங்கள் மூளை மற்றும் நினைவாற்றலுக்கு உதவுகிறது. இதை டோஸ்ட் அல்லது சாலட்டில் சேர்த்து சாப்பிடலாம். (Photo by Estúdio Bloom on Unsplash)
வால்நட்களில் ஒமேகா - 3 ஃபேட்டி ஆசிட்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது. வால்நட்கள் மூளைக்கு நன்மை தரும் உணவாகும். 
(3 / 6)
வால்நட்களில் ஒமேகா - 3 ஃபேட்டி ஆசிட்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது. வால்நட்கள் மூளைக்கு நன்மை தரும் உணவாகும். 
கீரைகளில் உள்ள ஃபோலேட்கள், நினைவாற்றல் இழப்பை குறைத்து, மூளைக்கு ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. 
(4 / 6)
கீரைகளில் உள்ள ஃபோலேட்கள், நினைவாற்றல் இழப்பை குறைத்து, மூளைக்கு ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. (Freepik)
ஃப்ளாக்ஸ் விதைகளில் ஒமேகா -3, நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது மூளை மற்றும் இதய ஆரோக்கியம் இரண்டுக்கும் உதவுகிறது. இதை நீங்கள் ஸ்மூத்திகளில் பயன்படுத்தலாம். 
(5 / 6)
ஃப்ளாக்ஸ் விதைகளில் ஒமேகா -3, நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது மூளை மற்றும் இதய ஆரோக்கியம் இரண்டுக்கும் உதவுகிறது. இதை நீங்கள் ஸ்மூத்திகளில் பயன்படுத்தலாம். 
டார்க் சாக்லேட் - இதில் 70 சதவீதம் கோகோ உள்ளது. இதில் உள்ள ஃப்ளேவனாய்ட்கள், நினைவாற்றல் மற்றும் அறிவாற்றலுக்கு உதவுகிறது. இதை குறைந்தளவு எடுத்துக்கொண்டு உங்கள் மூளையை பலப்படுத்துங்கள். 
(6 / 6)
டார்க் சாக்லேட் - இதில் 70 சதவீதம் கோகோ உள்ளது. இதில் உள்ள ஃப்ளேவனாய்ட்கள், நினைவாற்றல் மற்றும் அறிவாற்றலுக்கு உதவுகிறது. இதை குறைந்தளவு எடுத்துக்கொண்டு உங்கள் மூளையை பலப்படுத்துங்கள். (Freepik)
:

    பகிர்வு கட்டுரை