தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  வெடித்துச் சிரிக்கஇத்தனை ஜோக்குகளா?
அந்த எலி ஐடி பக்கமே போகாது ஏன் தெரியுமா?ஏன்னா அதுக்கு பொரியல்னா பயம்.
(1 / 9)
அந்த எலி ஐடி பக்கமே போகாது ஏன் தெரியுமா?ஏன்னா அதுக்கு பொரியல்னா பயம்.
ஒரு பையன் ஒரு நாய் வரைஞ்சு அதுக்கு வாய் வரையாம விட்டான் ஏன்?ஏன்னா அது வாயில்லா பிராணி.
(2 / 9)

கடல் அரிப்பு ஏற்பட்டா என்ன செய்யணும்?அதுக்கு சொரிஞ்சு விடணும்.
(3 / 9)
கடல் அரிப்பு ஏற்பட்டா என்ன செய்யணும்?அதுக்கு சொரிஞ்சு விடணும்.
ஒருவன் நைட் ஃபுல்லா படிச்சும் பெயிலானா ஏன்?ஏன்னா அவன் படிச்சது ஃபேஸ் புக்காச்சே!
(4 / 9)

தண்ணீலேந்து ஏன் மின்சாரம் எடுக்குறாங்க?அப்படி எடுக்கலன்னா குளிக்கும்போது ஷாக் அடிக்கும்.
(5 / 9)

வைக்கோல் சாப்பிட்டால் கண்ணுக்கு நல்லது, எப்படி?மாடெல்லாம் கண்ணாடி போட்டு பாத்திருக்கிறீங்களா?
(6 / 9)

பீட்ரூட்டை பச்சையா சாப்பிட முடியாது ஏன்?ஏன்னா அது சிவப்பு நிறத்தில்தான உள்ளது.
(7 / 9)

டேய் என்னோட பாட்டிக்கு 3 காது எப்படி சொல்லு?தெரியலையேவலது காது, இடது காது, கேட்காது. சோ 3 காதுல்ல
(8 / 9)

ஃபோர்ட் என்றால் ஒரு வண்டிஅப்படியெனில் ஆக்ஸ்ஃபோர்ட் என்றால் என்ன?ஆக்ஸ்ஃபோர்ட் என்றால் மாட்டு வண்டி
(9 / 9)

:

    பகிர்வு கட்டுரை