Aishwarya Rai: 'வயசானாலும் அழகும் ஸ்டைலும் மாறவே இல்லை'-பாரீஸ் ஃபேஷன் வீக்கில் ஐஸ்வர்யா ராய்
Jan 08, 2024, 12:50 PM IST
பாரிஸ் ஃபேஷன் வீக்கில் லோரியல் பாரிஸ் தனது நிகழ்ச்சியான வாக் யுவர் வொர்த்தை நடத்தியது. கெண்டல் ஜென்னர், ஐஸ்வர்யா ராய், கோங் ஜுன், ஹெலன் மிர்ரன் போன்ற நட்சத்திரங்கள் ரேம்ப்பில் வாக் செய்தார்கள்.
- பாரிஸ் ஃபேஷன் வீக்கில் லோரியல் பாரிஸ் தனது நிகழ்ச்சியான வாக் யுவர் வொர்த்தை நடத்தியது. கெண்டல் ஜென்னர், ஐஸ்வர்யா ராய், கோங் ஜுன், ஹெலன் மிர்ரன் போன்ற நட்சத்திரங்கள் ரேம்ப்பில் வாக் செய்தார்கள்.