தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Kushboo Love Story: நடிகை குஷ்பூவின் சுவாரஸ்யமான காதல் கதை தெரியுமா?

Kushboo Love Story: நடிகை குஷ்பூவின் சுவாரஸ்யமான காதல் கதை தெரியுமா?

Jul 11, 2023, 05:40 PM IST

பிரபல நடிகை குஷ்பூ-இயக்குனர் சுந்தர்.சி இருவரும் சிறப்பான காதல் தம்பதிகள். இன்றும் மகிழ்வோடு வாழும் அவர்களின் ஆரம்ப காதல் எப்படி மலர்ந்தது தெரியுமா?

  • பிரபல நடிகை குஷ்பூ-இயக்குனர் சுந்தர்.சி இருவரும் சிறப்பான காதல் தம்பதிகள். இன்றும் மகிழ்வோடு வாழும் அவர்களின் ஆரம்ப காதல் எப்படி மலர்ந்தது தெரியுமா?
நடிகை குஷ்பூ-இயக்குனர் சுந்தர் சி காதல் கதை கொஞ்சம் சுவாரஸ்யமானது. அதை சுருக்கமாக, தெளிவாக உங்களுக்கு தருகிறோம். 
(1 / 6)
நடிகை குஷ்பூ-இயக்குனர் சுந்தர் சி காதல் கதை கொஞ்சம் சுவாரஸ்யமானது. அதை சுருக்கமாக, தெளிவாக உங்களுக்கு தருகிறோம். (khushsundar Instagram)
1995ல் முறைமாமன் படத்தில் தான் குஷ்பூ-சுந்தர் சி சந்திப்பு நடந்தது. அந்த படத்தின் இயக்குனரான சுந்தர் சி, நேரடியாக குஷ்பூவிடம் சென்று காதலை சொன்னதே வித்தியாசமான சம்பவம்.
(2 / 6)
1995ல் முறைமாமன் படத்தில் தான் குஷ்பூ-சுந்தர் சி சந்திப்பு நடந்தது. அந்த படத்தின் இயக்குனரான சுந்தர் சி, நேரடியாக குஷ்பூவிடம் சென்று காதலை சொன்னதே வித்தியாசமான சம்பவம்.(khushsundar Instagram)
ஷூட்டிங்கில் குஷ்பூவிடம் வந்த இயக்குனர் சுந்தர் சி, ‘எனக்கு சுத்தி வளைத்து பேச தெரியாது, நமக்கு குழந்தை பிறந்தா உன்னை மாதிரி இருக்குமா? என்னை மாதிரி இருக்குமா?’ என்று கேட்டுள்ளார். 
(3 / 6)
ஷூட்டிங்கில் குஷ்பூவிடம் வந்த இயக்குனர் சுந்தர் சி, ‘எனக்கு சுத்தி வளைத்து பேச தெரியாது, நமக்கு குழந்தை பிறந்தா உன்னை மாதிரி இருக்குமா? என்னை மாதிரி இருக்குமா?’ என்று கேட்டுள்ளார். (khushsundar Instagram)
குஷ்பூக்கு என்ன சொல்லவதென்று தெரியாமல் ஒரு நொடி ஆச்சரியத்தில் நிற்க, ‘உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசை படுறேன்.. என்ன சொல்ற’ என சுந்தர் சி கேட்க, மீண்டும் அதிர்ச்சியானாராம் குஷ்பூ.
(4 / 6)
குஷ்பூக்கு என்ன சொல்லவதென்று தெரியாமல் ஒரு நொடி ஆச்சரியத்தில் நிற்க, ‘உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசை படுறேன்.. என்ன சொல்ற’ என சுந்தர் சி கேட்க, மீண்டும் அதிர்ச்சியானாராம் குஷ்பூ.(khushsundar Instagram)
தன்னோடு எதிரில் வந்து அமர்ந்து சுந்தர் சி இந்த மாதிரி கேட்பார் என்று குஷ்பூ கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவரோட தைரியம் பிடித்துப் போய் குஷ்பூ ஓகே சொல்லியுள்ளார். 
(5 / 6)
தன்னோடு எதிரில் வந்து அமர்ந்து சுந்தர் சி இந்த மாதிரி கேட்பார் என்று குஷ்பூ கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவரோட தைரியம் பிடித்துப் போய் குஷ்பூ ஓகே சொல்லியுள்ளார். (khushsundar Instagram)
1997 ல் அவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்தது. அவந்திகா, அனந்திகா என்ற இரு பெண் குழந்தைகள் உள்ளனர். எதற்கெடுத்தாலும் கணவரிடம் ‘ஐ லவ்யூ’ சொல்லும் பழக்கம் கொண்டவரால் குஷ்பூ.
(6 / 6)
1997 ல் அவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்தது. அவந்திகா, அனந்திகா என்ற இரு பெண் குழந்தைகள் உள்ளனர். எதற்கெடுத்தாலும் கணவரிடம் ‘ஐ லவ்யூ’ சொல்லும் பழக்கம் கொண்டவரால் குஷ்பூ.(khushsundar Instagram)
:

    பகிர்வு கட்டுரை