Love Story: உச்ச இடத்தை காதலுக்காக உதறிய தேவயானி; இப்போதும் இணைபிரியாமல் வாழும் ராஜகுமாரன்
Sep 18, 2023, 08:42 PM IST
இன்றைய காலகட்டத்தில் திருமண பந்தம் ஒரு ஆண்டைத் தாண்டுவதே குதிரை கொம்பான விஷயமாக மாறிவிட்டது. இது சினிமா துறையில் இன்னும் படுமோசம். அப்படியிருக்க காதல் வயப்பட்டு திருமணம் முடித்த தேவயானி - ராஜகுமாரன் தம்பதியினர் 22 ஆண்டுகளைக் கடந்து அதே அன்புடன் ஒற்றுமையாக வாழ்ந்துவருகின்றனர். அவர்களின் காதல் கதை
- இன்றைய காலகட்டத்தில் திருமண பந்தம் ஒரு ஆண்டைத் தாண்டுவதே குதிரை கொம்பான விஷயமாக மாறிவிட்டது. இது சினிமா துறையில் இன்னும் படுமோசம். அப்படியிருக்க காதல் வயப்பட்டு திருமணம் முடித்த தேவயானி - ராஜகுமாரன் தம்பதியினர் 22 ஆண்டுகளைக் கடந்து அதே அன்புடன் ஒற்றுமையாக வாழ்ந்துவருகின்றனர். அவர்களின் காதல் கதை