தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Man Bites Snake: உயிரை காப்பாற்ற பாம்பை கடித்து குதறிய ரயில்வே ஊழியர்! நடந்தது என்ன?

Man Bites Snake: உயிரை காப்பாற்ற பாம்பை கடித்து குதறிய ரயில்வே ஊழியர்! நடந்தது என்ன?

Jul 06, 2024, 07:45 AM IST

பாம்புகள் மனிதர்கள் கடித்த சம்பவங்கள், நிகழ்வுகள் எல்லோருக்கும் தெரிந்து விஷயம்தான். பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்ற பழமொழி உண்டு. ஆனால் இங்கு ஒருவர் பாம்பை கடித்து குதறி கொலை நடுங்க வைத்துள்ளார்

  • பாம்புகள் மனிதர்கள் கடித்த சம்பவங்கள், நிகழ்வுகள் எல்லோருக்கும் தெரிந்து விஷயம்தான். பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்ற பழமொழி உண்டு. ஆனால் இங்கு ஒருவர் பாம்பை கடித்து குதறி கொலை நடுங்க வைத்துள்ளார்
இந்த கொடூர சம்பவம் பிகாரில் நடந்துள்ளது. அங்குள்ள நவாடாவின் ரஜௌலி பகுதியில் ரயில்வே ஊழியர் ஒருவர் பாம்பை கடித்துள்ளார். பாம்பு, மனிதர் இடையே நடந்த இந்த வாழ்வா சாவா போராட்டத்தில் பாம்பு இறந்தது 
(1 / 4)
இந்த கொடூர சம்பவம் பிகாரில் நடந்துள்ளது. அங்குள்ள நவாடாவின் ரஜௌலி பகுதியில் ரயில்வே ஊழியர் ஒருவர் பாம்பை கடித்துள்ளார். பாம்பு, மனிதர் இடையே நடந்த இந்த வாழ்வா சாவா போராட்டத்தில் பாம்பு இறந்தது (AP)
ராஜவுலி அடர்ந்த காடு பகுதியாக உள்ளது. ​​ரயில்வே ஊழியர் வனப்பகுதியில் ரயில் பாதை அமைத்துக் கொண்டிருந்தபோது கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தூங்க முடியாமல் சிரமப்பட்டார். இரவு உணவு சாப்பிட்ட பின்  தூங்க முயற்சித்துள்ளார். அப்போது அவரை திடீரென பாம்பு கடித்தது
(2 / 4)

பாம்பை கடித்தால் விஷம் ஏறிவிடும் என்கிற நம்பிக்கை உள்ளது. ஆனால் இதை பற்றி உறுதியான தகவல்கள் தெரியவில்லை. இதற்கிடையே பாம்பை கடித்த நபர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அந்த நபர், தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டது
(3 / 4)

இரவு முழுவதும் சிகிச்சை பெற்ற நபர் காலையில் மருத்துவமனையில் டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டார். அவருக்கு உடல் நலத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது
(4 / 4)
இரவு முழுவதும் சிகிச்சை பெற்ற நபர் காலையில் மருத்துவமனையில் டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டார். அவருக்கு உடல் நலத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது
:

    பகிர்வு கட்டுரை