Salt Intake: அதிகப்படியான உப்பு உட்கொள்வதால் 5 வழிகளில் உங்கள் உடல் பாதிக்கும்
Aug 31, 2023, 07:30 AM IST
பேக் செய்யப்பட்ட உணவு முதல் ஊறுகாய் வரை உப்பு உங்கள் உணவில் பல வழிகளில் உடலுக்கு வந்து சேரும். அதிகப்படியான சோடியம் இரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் சிறுநீரக பிரச்சினைகளின் அபாயத்தை அதிகரிக்கும்.
- பேக் செய்யப்பட்ட உணவு முதல் ஊறுகாய் வரை உப்பு உங்கள் உணவில் பல வழிகளில் உடலுக்கு வந்து சேரும். அதிகப்படியான சோடியம் இரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் சிறுநீரக பிரச்சினைகளின் அபாயத்தை அதிகரிக்கும்.