தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  அறிவு என்ற பொருளில் வரும் ஆண் குழந்தைகளின் பெயர்கள்; உங்கள் இளவரசனுக்கு சூட்டி மகிழுங்கள்!

அறிவு என்ற பொருளில் வரும் ஆண் குழந்தைகளின் பெயர்கள்; உங்கள் இளவரசனுக்கு சூட்டி மகிழுங்கள்!

Priyadarshini R HT Tamil

Nov 23, 2024, 03:39 PM IST

google News
அறிவு என்ற பொருளில் வரும் ஆண் குழந்தைகளின் பெயர்களை உங்கள் குழந்தைகளுக்காக தேர்ந்தெடுத்து கொடுக்கிறோம்.
அறிவு என்ற பொருளில் வரும் ஆண் குழந்தைகளின் பெயர்களை உங்கள் குழந்தைகளுக்காக தேர்ந்தெடுத்து கொடுக்கிறோம்.

அறிவு என்ற பொருளில் வரும் ஆண் குழந்தைகளின் பெயர்களை உங்கள் குழந்தைகளுக்காக தேர்ந்தெடுத்து கொடுக்கிறோம்.

அறிவானவர் என்ற அர்த்தம் வரும் ஆண் குழந்தைகளின் பெயர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதை வைத்து உங்கள் ஆண் குழந்தையின் எதிர்காலம் சிறப்பாக வழிவகுத்துக்கொடுங்கள். உங்கள் குழந்தைக்கு

ஞானம் மற்றும் அறிவு என்ற பொருளைத் தரும் பெயர்களை வைத்தால் அவர்களின் அறிவு மேம்படும். இவை அழகு நிறைந்த பெயர்கள். இதை வைத்தால், உங்கள் குழந்தைகள் கற்றல் மற்றும் புரிந்துகொள்வது மேம்படும். உங்கள் குழந்தைகளுக்கு ஏற்ற பெயர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. 10 ஆண் குழந்தையின் பெயர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. அவை அறிவு என்ற பொருளைத் தருபவையாகம். இவை தனித்தன்மையான பெயர்கள். கலாச்சாரம் மற்றும் மொழியின் வேர்கள் நிறைந்த பெயர்கள்.

விபூத்

இந்தப்பெயர் இந்திய பாரம்பரிய பெயராகும். இது ஞானம் மற்றும் சிந்தனையில் தெளிவு ஆகியவற்றை குறிப்பதாகும். இந்தப்பெயரைக்கொண்ட குழந்தைகள் வெற்றியாளராவார்கள்.

சேஜ்

சேஜ் என்ற பெயரை நீங்கள் எந்த காலத்தில் வைத்தாலும் அது மார்டனாக இருக்கும். சேஜ் என்றால் ஞானம் மற்றும் தெளிவு என்று பொருள். இந்தப்பெயர் உங்கள் குழந்தைகளுக்கு தனித்தன்மைமிக்க பெயரை வைக்க விரும்பினால் அதற்கு ஏற்றது. ஒரு அர்த்தமுள்ள பெயராகும்.

விதித்

விதித் என்பது பாரம்பரியமான இந்தியப் பெயராகும். இந்தப்பெயர் அறிவு மற்றும் விழிப்புணர்வு ஆகியவற்றைக் குறிக்கும் பெயராகும். உங்கள் குழந்தை வாழ்வில் சிறப்பு பெற விரும்பினால் அவர்களுக்கு இந்தப்பெயர்களை வைத்து மகிழுங்கள்.

அகில்

அகில் என்றால், பல்வேறு கலாச்சாரங்களிலும் பரவலாக வைக்கப்படும் பெயர். கூர்மையான ஞானம் பெற்றவர் என்று பொருள். இந்தப்பெயருக்கு உலகளவில் கவர்ச்சியான பெயர், காரண காரியங்களை உணர்ந்து நடக்கும் உங்கள் குழந்தைக்கு இந்தப்பெயரை வைத்து மகிழுங்கள்.

ஹக்கீம்

ஹக்கீம் என்றால் படிப்பாளி என்று பொருள். இந்தப்பெயரைக் கொண்டவர்கள் ஆழ்ந்த ஞானம் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்களின் அறிவுக்கு மதிப்பு இருக்கும். அறிவாளிகள் என்ற அர்த்தத்தைக் கொண்ட பெயர்.

பிரக்யான்

பிரக்யான் என்றால், தெளிவான மனநிலையைக் கொண்டவர் என்று பொருள். இந்தப்பெயர் எப்போதாவது தான் வைக்கப்படும் அரிதான பெயராகும். அறிவில் சிறந்தவர் என்ற அர்த்தத்தைக் கொடுப்பது இந்தப்பெயர்.

ஆல்விஸ்

ஆல்விஸ் என்ற பெயருக்கு இதிகாச தொடர்பு இருக்கும். இந்தப்பெயர் தனித்தன்மையான பெயர். இது ஞானம் மற்றும் நல்ல தீர்ப்புகளை வழங்கக்கூடியவர் என்பதைக் குறிக்கும். எனவே இந்தப்பெயரைக்கொண்ட குழந்தைகள் நீல்ல தீர்ப்புக்களை அள்ளித்தரும் நீதிபதிளாவார்கள்.

தன்மாய்

தன்மாய் என்ற பெயர் அர்ப்பணிப்புமிக்கவர் என்ற அர்த்தத்தைத்தரும் ஒரு பெயராகும். இந்தப்பெயரும் கற்றல் மற்றும் ஞானத்துடன் தொடர்புடையது.

போதி

போதி தர்மர் என்பது கவுதம புத்தர் அதாவது சித்தார்த்தர் என்பதைக் குறிப்பிடும். ஆன்மீக ஆசான் மற்றும் ஒளியை தரக்கூடிய மற்றும் புரிந்துகொள்ளக்கூடிய என்று பொருள்.

எனவே அர்த்தமுள்ள இந்தப்பெயர்களை உங்கள் குழந்தைகளுக்கு சூட்டி அவர்களின் வாழ்வு வளமாக வழிவகுத்துக்கொடுங்கள்.

இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி