Sri Reddy: “15 வயசுல அப்பா கண்முன்னே வெர்ஜினிட்டி போச்சு.. அஜித் ஆசை.. ஆபாசப்படங்கள சன்னி தான் பெஸ்ட்! - ஸ்ரீ ரெட்டி!
Sep 17, 2023, 06:00 AM IST
மீடூ இயக்கம் மூலம் பல்வேறு திரைபிரபலங்களை குற்றம்சாட்டிய ஸ்ரீரெட்டியின் பர்சனல் பக்கங்கள் இங்கே!
இது குறித்து அவர் பேசும் போது “நான் ஆபாசப்படங்கள் பார்ப்பேன். எனக்கு சன்னி லியோனியின் ஆபாசப்படங்கள் மிகவும் பிடிக்கும். இந்த உலகத்தில் மிகவும் செக்ஸியான பெண் என்று சொன்னால் அது சன்னி லியோனிதான். ஆனால் ஆண்கள் ஆபாச நடிகர்கள் முறையான ஆபாச நடிகர்களாக இருப்பதில்லை.
அது ஏன் என்று எனக்குத்தெரியவில்லை. மூளை என்பது முற்றிலும் தனித்துவமாக இருக்கிறது. சோசியல் மீடியா மற்றும் இதர விஷயங்களில் இருந்து நமக்கு நிறைய விஷயங்கள் வருகின்றன. மக்கள் என்னை உண்மையிலேயே நம்பவில்லை. நான் ஏமாற்றுவதாக எண்ணுகிறார்கள்.
உண்மையிலேயே என்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்த ஒரு ஆண் மகன் தேவைப்படுகிறான். காரணம் என்னுடைய வயது. எனக்கு லிப்லாக் சீன்களில் நடிப்பது மிகவும் பிடிக்கும். அந்த முத்தம் எப்படியாக இருக்கும் என்பது என்னுடன் நடிப்பவர்களைப் பொறுத்து மாறுபடும்.
நான் என்னுடைய வெர்ஜினிட்டியை இழந்தது என்னுடைய 15 வயதில்.. நான் என்னுடைய பாய் ஃப்ரண்டுடன் இருக்கும் போது என்னுடைய அப்பா பார்த்து விட்டார். என்னை பொளந்து கட்டினார்.
என்னுடைய வாழ்க்கையை மாற்றியது எது என்று கேட்டால் அது நான் செய்யும் பூஜைகள்தான். நான் நிறைய பூஜைகள் செய்கிறேன். எனக்கு மனது சரியில்லையென்றாலோ, என்னால் அந்த சூழ்நிலையில் எதுவும் செய்ய முடியவில்லை என்றாலோ நான் கோயிலுக்குச் சென்று விடுவேன்.
புல்லட் காஃபி தான் உங்கள் உடல்நலத்திற்கு நான் கொடுக்கும் டிப்ஸ். வேக வைத்த கேரட் சாப்பிடுங்கள்.. உங்கள் தோல் அவ்வளவு பளபளப்பாக மாறும். நான் டேட்டிங் செய்ய விரும்பும் நடிகர் அஜித். அவர் உண்மையில் சூப்பர்.
நன்றி: கலாட்டா!
டாபிக்ஸ்