
Tamil Cinema News Live : - Vishnu Manchu: கண்ணப்பா படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்த பிரபாஸ்.. அவரின் புது படத்தில் நடிக்க முனையும் விஷ்ணு மஞ்சு
Updated Feb 15, 2025 10:21 PM IST
HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.
- மஞ்சு விஷ்ணு: மஞ்சு விஷ்ணு ஸ்பிரிட் படத்தில் நடிக்க விரும்புகிறார். அவரும் தனது விருப்பத்தை தெரிவித்தார்.
- Ileana: இலியானா இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். இந்த விவகாரம் குறித்து சில காலமாக வதந்திகள் பரவி வந்த நிலையில், தற்போது அவர் அதனை உறுதி செய்யப்பட்டுள்ளார்.
- Kangana: நடிகை கங்கனா தனது குழந்தைப் பருவத்தைப் பற்றியும், அவரது தாயார் தன்னிடம் சொன்னதைப் பற்றியும் நினைவுகூர்ந்து பேசியிருக்கிறார்.
- Mrs Movie: ஆண்கள் தினமும் 8- 9 மணி நேரம் கட்டுமான தளங்கள், ரயில் நிலையங்கள், உணவகங்கள், தொழிற்சாலைகளில் வேலை செய்துவிட்டு வரும் போது ஏன் வீட்டு வேலைகளை செய்ய வேண்டும் என ஆண்கள் உரிமை அமைப்பான SIFF எக்ஸ் தளத்தில் கேள்வி எழுப்பி உள்ளது.
- தன் பார்வையில் காதல் மற்றும் ரிலேஷன்ஷிப் குறித்து நடிகர் மற்றும் இயக்குநர் ஜி.எம்.குமார் பேட்டியளித்திருக்கிறார்.
Aishwarya Rajesh: சங்கராந்தி வஸ்துனானு படம் வெற்றி பெற்றாலும் தெலுங்கில் தனக்கு ஒரு பட வாய்ப்பு கூட கிடைக்கவில்லை என்று ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியது தற்போது பேசுபொருளாகியுள்ளது.
- Top 5 Serials: தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மக்கள் மனம் கவர்ந்த டாப் 5 சீரியல்களின் பட்டியலும் சீரியல்கள் பெற்ற புள்ளிகளும் வெளியாகியுள்ளது.
- Vidaamuyarchi Box Office: அஜித்- த்ரிஷா கூட்டணியில் வெளியான விடாமுயற்சி படத்தின் 9ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சற்று ஏற்றம் கண்டுள்ளது.
- Fire Movie Review: காதலர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் வெளியான ஃபயர் படத்தை பார்த்த மக்கள் எக்ஸ் தளத்தில் என்ன பேசியிருக்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.
Vadivukarasi: என்னுடைய பெரியப்பா ஒரு வயதிற்கு மேல் பெண் பிள்ளைகள் தியேட்டருக்கு சென்று படம் பார்க்க கூடாது என்பதற்காக, வீட்டிலேயே ஒரு மினி தியேட்டரை கொண்டு வர திட்டமிட்டார். அதற்காக 16 எம் எம் ப்ரொஜெக்டரை வைத்து, திரையில் படம் போடுவார். - வடிவுக்கரசி பேட்டி
- Rashmika Mandanna: நடிகை ராஷ்மிகா மந்தனா பட புரொமோஷனில் தான் ஹைதராபாத்தை சேர்ந்தவள் என அடையாளப்படுத்திக் கொண்டதால் சர்ச்சையில் சிக்கி ட்ரோலுக்கு உள்ளாகியுள்ளார்.
- வாரவிடுமுறை நாட்களை மேலும் சுவையானதாகவும், ரசணையானதாகவும் மாற்ற, ஜியோ ஹாட்ஸ்டார் பரிந்துரைத்துள்ள இந்த திரைப்படங்களை நீங்கள் முயற்சித்துப் பாருங்கள். இது உங்களின் விருப்பத்திற்கு உட்பட்டதாகும்.
- Tamil Release Rewind on Feb 15: 2025ஆம் ஆண்டுக்கு முன் ரீவைண்ட் செய்து முந்தைய ஆண்டுகளில் பிப்ரவரி 14ஆம் தேதி தமிழில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சூப்பர் ஹிட் படங்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்
- Singapenne Serial: ஆனந்தி தான் தன் வீட்டு மருமகள் என கார்மெண்ட்சில் வேலை செய்வோரிடம் மகேஷ் அம்மா சொன்னதைக் கேட்டு கதறி நியாயம் கேட்கிறார் ஆனந்தி.
Actress Vinodhini: செல்வராகவனின் ‘துள்ளுவதோ இளமை’ படத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்தத் திரைப்படத்தில் அந்த வாலிபர்கள், தங்களுடைய தாம்பத்திய விஷயங்களை வெளிப்படுத்துவார்கள். இவை எல்லாமே தினசரி வாழ்க்கையில் நடக்கக்கூடிய விஷயங்கள் தான். - விநோதினி பேட்டி
Ethirneechal Thodargirathu Serial: தர்ஷனால் காதலித்து ஏமாற்றப்பட்ட பெண், நியாயம் கேட்டு ஆதி குணசேகரனின் வீட்டிற்கு வந்துள்ளார்.
- Marriage: 32 வருட திருமண பந்தத்தில் இருக்கும் அனிதா மற்றும் குப்புசாமி தம்பதியினர், தங்கள் வாழ்வின் ஒற்றுமைக்கான காரணத்தை பேட்டியில் கூறியிருக்கின்றனர்.
- Kayal Serial: கயல் சீரியலலில் தேவிக்கான வளைகாப்பு ஏற்பாடுகள் எல்லாம் தடபுடலாக நடந்து கொண்டிருக்கும் சமயத்தில், விக்னேஷ் வருவாரா மாட்டாரா என்ற சந்தேகம் அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.
- Today Telecasting Movies:தமிழ் தொலைக்காட்சிகளில் பிப்ரவரி 15ம் தேதியான இன்று வீக் எண்டை வைப் செய்ய திரையிடப்படவுள்ள அனைத்து படங்களின் தொகுப்பை இங்கு காணலாம்.
- Story Of Song : அண்ணாமலை படத்தில் இடம் பெற்ற "ரெக்க கட்டி பறக்குதடி அண்ணாமலை சைக்கிள் ஆச பட்டு ஏறிகோடி அய்யாவோட பைக்கில்" என்ற பாடல் உருவான விதம் குறித்து தேவா ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அது குறித்து பார்க்கலாம்.