தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Devapiran Temple: மொட்டை கோபுர பெருமாள்!

Devapiran temple: மொட்டை கோபுர பெருமாள்!

Nov 14, 2022, 06:25 PM IST

google News
தாமிரபரணி நதிக்கரையில் உள்ள ஸ்ரீதேவர்பிரான் திருக்கோயில் குறித்து இங்கே காண்போம்.
தாமிரபரணி நதிக்கரையில் உள்ள ஸ்ரீதேவர்பிரான் திருக்கோயில் குறித்து இங்கே காண்போம்.

தாமிரபரணி நதிக்கரையில் உள்ள ஸ்ரீதேவர்பிரான் திருக்கோயில் குறித்து இங்கே காண்போம்.

ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து ஏரல் செல்லும் சாலையில் ஐந்து கிலோ மீட்டர் சென்றால் நவ திருப்பதி ஸ்ரீதேவர்பிரான் கோயிலை அடையலாம். திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில் ஆழ்வார் திருநகரியில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் துலை வில்லிமங்கலம் என்னும் கிராமத்தில் இரட்டை திருப்பதி கோயில் தாமிரபரணி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது.

சமீபத்திய புகைப்படம்

கடக ராசி மூலம் கட்டிப்போட்டு அடி.. செவ்வாய் புகுந்து விட்டார்.. இனி இந்த ராசிகள் ரெடியா இருக்கணும்!

Nov 23, 2024 03:19 PM

போட்டு தாக்கவரும் புதன்.. இனி இந்த ராசிகள் மீது பணமழை.. அதிர்ஷ்டத்தில் உறங்க போவது யார்?

Nov 23, 2024 03:10 PM

குரு.. வாழ்க்கையை புரட்டப் போகிறார்.. தரமான சம்பவத்திற்கு தயாராகும் ராசிகள்.. பொட்டி ரெடி

Nov 23, 2024 11:58 AM

சுபயோகத்தில் நனையும் ராசிகள்.. செவ்வாய் மூலம் ஜாக்பாட் அடிக்கும் ராசிகள்.. ரெடியா இருந்தா தானா வரும்!

Nov 23, 2024 11:53 AM

தரையில் இருந்து பணத்தில் மிதக்க போகும் ராசிகள்.. புதன் காற்று வீசுகிறது.. இனி உங்களுக்கு உச்சம் மட்டும்தான்!

Nov 23, 2024 09:57 AM

குருபகவான் அணை உடைந்தது.. குற்றாலம் போல் பணமழை கொட்டும் ராசிகள்.. வாழ்க்கை மாறும்.. மகிழ்ச்சி பொங்கும்

Nov 23, 2024 06:30 AM

இக்கோயிலில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் இரண்டு பிரகாரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் திருமகள் மற்றும் பூதேவியுடன் காட்சி அளிக்கிறார். இந்த கோயிலுக்கு ராஜகோபுரம் இல்லை. இங்குள்ள தலவிருட்சம் விலா மரம் ஆகும். இந்த கோயிலில் பத்மாவதி தாயார் திருமலை மார்பில் தாங்கி இருக்கிறார்.

இந்த கோயிலில் திருமண தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிட்டும் இங்கு நியரா ஜெயம் செய்து பூஜை நடத்தினால் வேண்டும் வரம் கிடைக்கும். இந்த கோயிலில் வழங்கப்படும் மஞ்சள் காப்பு மிகவும் விசேஷமாகும். தீராத நோய்களை தீர்க்க இங்கு வந்து மஞ்சள் காப்பு பெற்று செல்கிறார்கள் பக்தர்கள்.

இந்த திருத்தலத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா சிறப்பாக நடக்கும். அப்போது பகவான் சயன கோலத்தில் இருப்பார். புரட்டாசி சனிக்கிழமை மிகவும் விசேஷமானது. இதில் கடைசி சனிக்கிழமை இரட்டை திருப்பதியில் உள்ள இரண்டு உற்சவர் ஒன்று கூடி தேவர் கோயிலை சுற்றி கருட சேவை நடத்துவது சிறப்பான காட்சியாகும். 

கார்த்திகை மாதம் அஸ்த நட்சத்திரத்தில் பிரமோற்சவம் விழா 11 நாட்கள் நடக்கும். இக்கோயிலில் காலை 8 மணி முதல் ஒரு மணி வரைக்கும் மதியம் 2 மணியிலிருந்து மாலை 5.15 மணி வரைக்கும் நடை திறந்திருக்கும்.

அடுத்த செய்தி