தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Money Luck: ஆடி மாதம் .. இந்த ராசி நபர்கள் காட்டில் செல்வ மழை தான்!

Money Luck: ஆடி மாதம் .. இந்த ராசி நபர்கள் காட்டில் செல்வ மழை தான்!

Aarthi V HT Tamil

Jul 27, 2023, 12:21 PM IST

google News
ஆடி மாதத்தில் குறிப்பிட்ட 4 ராசிக்காரர்களுக்கு பணம் அதிகமாக கிடைக்கும்.
ஆடி மாதத்தில் குறிப்பிட்ட 4 ராசிக்காரர்களுக்கு பணம் அதிகமாக கிடைக்கும்.

ஆடி மாதத்தில் குறிப்பிட்ட 4 ராசிக்காரர்களுக்கு பணம் அதிகமாக கிடைக்கும்.

ஆடி மாதம் லட்சுமி  தேவியை வழிபட்டால் சகல சந்தோஷங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. லட்சுமி தேவி தன் பக்தர்கள் அனைவருக்கும் அருள்பாலிக்கிறாள். இருப்பினும் ஆடி மாதத்தில் குறிப்பிட்ட 4 ராசிக்காரர்களுக்கும் அதிகமான மகிழ்ச்சி, அமைதி, மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவற்றை கொடுக்க போகிறார்.

சமீபத்திய புகைப்படம்

கடக ராசி மூலம் கட்டிப்போட்டு அடி.. செவ்வாய் புகுந்து விட்டார்.. இனி இந்த ராசிகள் ரெடியா இருக்கணும்!

Nov 23, 2024 03:19 PM

போட்டு தாக்கவரும் புதன்.. இனி இந்த ராசிகள் மீது பணமழை.. அதிர்ஷ்டத்தில் உறங்க போவது யார்?

Nov 23, 2024 03:10 PM

குரு.. வாழ்க்கையை புரட்டப் போகிறார்.. தரமான சம்பவத்திற்கு தயாராகும் ராசிகள்.. பொட்டி ரெடி

Nov 23, 2024 11:58 AM

சுபயோகத்தில் நனையும் ராசிகள்.. செவ்வாய் மூலம் ஜாக்பாட் அடிக்கும் ராசிகள்.. ரெடியா இருந்தா தானா வரும்!

Nov 23, 2024 11:53 AM

தரையில் இருந்து பணத்தில் மிதக்க போகும் ராசிகள்.. புதன் காற்று வீசுகிறது.. இனி உங்களுக்கு உச்சம் மட்டும்தான்!

Nov 23, 2024 09:57 AM

குருபகவான் அணை உடைந்தது.. குற்றாலம் போல் பணமழை கொட்டும் ராசிகள்.. வாழ்க்கை மாறும்.. மகிழ்ச்சி பொங்கும்

Nov 23, 2024 06:30 AM

ரிஷபம்

லட்சுமி தேவிக்கு விருப்பமான ராசிகளில் ஒன்று ரிஷபம். லட்சுமி தேவியின் அருளால் ரிஷபம் ராசிக்காரர்கள் வாழ்வில் அதிக பிரச்னைகளை சந்திக்க மாட்டார்கள். வாழ்க்கையில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தால், அம்மா லட்சுமி தேவியின் அருளால் விரைவில் நீங்கும். இந்த ராசி நபர்கள் தினமும் லட்சுமி தேவியை வழிபட வேண்டும். நெய்யில் தீபம் ஏற்றினால் நல்லது.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு லட்சுமி தேவியின் சிறப்பு ஆசீர்வாதம் இருப்பதாக நம்பப்படுகிறது. லட்சுமி தேவியின் அருளால் பொருளாதார பிரச்னைகள் நீங்கும். கடக ராசிக்காரர்கள் முன்னேற்றம் மற்றும் வாழ்க்கையில் வெற்றி பெற வெள்ளிக்கிழமை லட்சுமி தேவியை வழிபட வேண்டும்.

சிம்மம்

சிம்ம ராசியை சேர்ந்தவர்கள் கடின உழைப்பால் ஒவ்வொரு துறையிலும் வெவ்வேறு நிலைகளை அடைகிறார்கள். வலுவான நிதி நிலைமையைப் பெற, லட்சுமி தேவியை வெள்ளிக்கிழமையில் வழிபட வேண்டும். அந்நாளில் இனிப்பை அம்மனுக்கு வழங்க வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு எப்போதும் குபேரன் மற்றும் லட்சுமியின் அருள் வளம் உண்டு. இம்மாதத்தில் லட்சுமி தேவியின் சிறப்பு அருளும் கிடைக்கும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி