தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Panam Rasigal: அறுசுவையும் நடனமாட போகும் ராசிகள்.. புதன் மூட்டை மூட்டையாக கொட்டப் போகிறார்.. அப்படியே வாரும் ராசிகள்

Panam Rasigal: அறுசுவையும் நடனமாட போகும் ராசிகள்.. புதன் மூட்டை மூட்டையாக கொட்டப் போகிறார்.. அப்படியே வாரும் ராசிகள்

Jul 18, 2024, 05:32 PM IST

google News
Panam Rasigal: கடக ராசியில் பயணம் செய்து வந்த புதன் பகவான் வருகின்ற ஜூலை 19ஆம் தேதி அன்று சிம்ம ராசியில் நுழைகின்றார். அதாவது நாளை சிம்ம ராசியில் நுழைகின்றார். புதன் பகவான். இது சூரிய பகவானின் சொந்தமான ராசியாகும். சூரியன் மற்றும் புதன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர்.
Panam Rasigal: கடக ராசியில் பயணம் செய்து வந்த புதன் பகவான் வருகின்ற ஜூலை 19ஆம் தேதி அன்று சிம்ம ராசியில் நுழைகின்றார். அதாவது நாளை சிம்ம ராசியில் நுழைகின்றார். புதன் பகவான். இது சூரிய பகவானின் சொந்தமான ராசியாகும். சூரியன் மற்றும் புதன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர்.

Panam Rasigal: கடக ராசியில் பயணம் செய்து வந்த புதன் பகவான் வருகின்ற ஜூலை 19ஆம் தேதி அன்று சிம்ம ராசியில் நுழைகின்றார். அதாவது நாளை சிம்ம ராசியில் நுழைகின்றார். புதன் பகவான். இது சூரிய பகவானின் சொந்தமான ராசியாகும். சூரியன் மற்றும் புதன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர்.

Panam Rasigal: நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் நரம்பு, வியாபாரம், கல்வி, படிப்பு, பேச்சு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் மிதுன மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.

சமீபத்திய புகைப்படம்

'பணத்தில் குளிக்கும் அதிர்ஷ்டம் யாருக்கு.. உண்மையா இருங்க.. நினைத்தது நடக்கும்' மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன் இதோ!

Nov 24, 2024 05:00 AM

கடக ராசி மூலம் கட்டிப்போட்டு அடி.. செவ்வாய் புகுந்து விட்டார்.. இனி இந்த ராசிகள் ரெடியா இருக்கணும்!

Nov 23, 2024 03:19 PM

போட்டு தாக்கவரும் புதன்.. இனி இந்த ராசிகள் மீது பணமழை.. அதிர்ஷ்டத்தில் உறங்க போவது யார்?

Nov 23, 2024 03:10 PM

குரு.. வாழ்க்கையை புரட்டப் போகிறார்.. தரமான சம்பவத்திற்கு தயாராகும் ராசிகள்.. பொட்டி ரெடி

Nov 23, 2024 11:58 AM

சுபயோகத்தில் நனையும் ராசிகள்.. செவ்வாய் மூலம் ஜாக்பாட் அடிக்கும் ராசிகள்.. ரெடியா இருந்தா தானா வரும்!

Nov 23, 2024 11:53 AM

தரையில் இருந்து பணத்தில் மிதக்க போகும் ராசிகள்.. புதன் காற்று வீசுகிறது.. இனி உங்களுக்கு உச்சம் மட்டும்தான்!

Nov 23, 2024 09:57 AM

கடக ராசியில் பயணம் செய்து வந்த புதன் பகவான் வருகின்ற ஜூலை 19ஆம் தேதி அன்று சிம்ம ராசியில் நுழைகின்றார். அதாவது நாளை சிம்ம ராசியில் நுழைகின்றார். புதன் பகவான். இது சூரிய பகவானின் சொந்தமான ராசியாகும். சூரியன் மற்றும் புதன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர்.

புதன் பகவானின் சிம்ம ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு யோக வாழ்க்கையை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

சிம்ம ராசி

உங்கள் ராசியில் முதல் வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப்போகின்றார். இதனால் உங்களுக்கு ஆளுமை திறன் அதிகரிக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். திருமணம் ஆனவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். பணவரவிலிருந்த குறையும். இருக்காது அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களைத் தேடி வரும்.

மிதுன ராசி

உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு மரியாதை மற்றும் கௌரவம் அதிகரிக்கும். வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். போட்டி தேர்வுகளில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். எதிர்பாராத நேரத்தில் உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். நண்பர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.

கும்ப ராசி

உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப்போகின்றார். இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். கூட்டுத் தொழில் முயற்சிகள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். பண வரவு சீராக இருக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

அடுத்த செய்தி