சுக்கிரன் பணமழை.. வேண்டிக்கொண்ட ராசிகள்.. கொட்டித் தீர்க்க போகுது.. பண யோகத்தை பெறுகின்ற ராசிகள்!
Published Jun 17, 2025 04:28 PM IST

புதன் பகவானின் மிதுன ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மோசமான பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என்ற ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
அந்த வகையில் புதன் பகவான் படிப்பு, பேச்சு, வியாபாரம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இவர் மிதுன மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். நவகிரகங்களின் இளவரசனாக வழங்கக்கூடியவர். புதன் பகவான் இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர்.
இந்நிலையில் புதன் பகவான் வருகின்ற ஜூன் 6-ம் தேதியன்று மிதுன ராசிக்கு செல்கின்றார். கடந்த ஜூன் 22 ஆம் தேதி வரை இதே மிதுன ராசியில் புதன் பகவான் பயணம் செய்ய தொடங்கினார். புதன் பகவானின் மிதுன ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மோசமான பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மேலும் படிக்க| குரு பகவானின் கோடி நன்மைகளை பெறுகின்ற ராசிகள் இவர்கள் தான்
மேஷ ராசி
உங்கள் ராசி மூன்றாவது வீட்டில் புதன் பகவான் சஞ்சாரம் செய்ய போகின்றார். அதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. குறிப்பாக உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படும் என கூறப்படுகிறது.
தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்தமான சூழ்நிலை இருக்கும் என கூறப்படுகிறது. வருமானத்தில் பெரிய முன்னேற்றம் இருக்காது என கூறப்படுகிறது. பல சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. திருமண மற்றும் காதல் வாழ்க்கை உங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் குறையும் எனக் கூறப்படுகிறது.
மேலும் படிங்க| புதன் கஷ்டத்தை கொடுக்க போகும் ராசிகள் குறித்து இங்கு காணலாம்
கடக ராசி
உங்கள் ராசியில் 12-வது வீட்டில் புதன் பகவான் சஞ்சாரம் செய்ய போகின்றார். இதனால் உங்களுக்கு எதிர்மறையான விளைவுகள் ஏற்படும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அனைத்து வேலைகளிலும் உங்களுக்கு சிரமங்கள் ஏற்படும் என கூறப்படுகிறது. குடும்பத்தினரால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களோடு பேசும்போது கவனமாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது.
திருமண வாழ்க்கை மந்தமான சூழலை உண்டாக்கும் என கூறப்படுகிறது. வாழ்க்கை துணையோடு அவ்வப்போது. சண்டை மட்டும் சச்சரவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. மனக்கவலைகள் மற்றும் மன உளைச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
துலாம் ராசி
புதன் பகவான் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சஞ்சாரம் செய்யப்போகின்றார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைப்பதற்கு சற்று தாமதமாகும் எனும் கூறப்படுகிறது. மற்றவர்களிடத்தில் மரியாதையை இழக்க கூடிய சூழ்நிலை ஏற்படும் என கூறப்படுகிறது. நிதி சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
பணவரவு குறையும் என கூறப்படுகிறது. பெரிய நஷ்டங்கள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும் என கூறப்படுகிறது. வியாபாரம் மற்றும் தொழில் சற்று மந்தமாக இருக்கும் என கூறப்படுகிறது. குடும்பத்தில் அவ்வப்போது சிக்கல்கள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. நீண்ட தூர பயணங்கள் உங்களுக்கு பலன்களை கொடுக்காது என கூறப்படுகிறது.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்