தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சனி சலித்து எடுக்கப் போகிறார்.. 2025-ல் நிதிநிலை உயரும் 3 ராசிகள்.. கடைசி வரை உங்களை விட மாட்டார்

சனி சலித்து எடுக்கப் போகிறார்.. 2025-ல் நிதிநிலை உயரும் 3 ராசிகள்.. கடைசி வரை உங்களை விட மாட்டார்

Dec 21, 2024, 05:59 PM IST

google News
Lord Saturn: சனி பகவான் வரும் 2025 ஆம் ஆண்டு மீன ராசிக்கு செல்கிறார் இது குருபகவானின் சொந்தமான ராசியாகும். இதன் மூலம் ஒரு சில ராசிகள் யோகத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Lord Saturn: சனி பகவான் வரும் 2025 ஆம் ஆண்டு மீன ராசிக்கு செல்கிறார் இது குருபகவானின் சொந்தமான ராசியாகும். இதன் மூலம் ஒரு சில ராசிகள் யோகத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord Saturn: சனி பகவான் வரும் 2025 ஆம் ஆண்டு மீன ராசிக்கு செல்கிறார் இது குருபகவானின் சொந்தமான ராசியாகும். இதன் மூலம் ஒரு சில ராசிகள் யோகத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord Saturn: நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து சனி பகவான் இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார்.

சமீபத்திய புகைப்படம்

யார் இந்த பாபா வங்கா.. பார்வை இல்லை. இமைகள் திறக்காது.. உண்மையில் பெண்.. ஆனால் பாபா வங்கா என அறியப்பட்டவரின் கதை!

Dec 21, 2024 06:37 PM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. நாளை டிச.22 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!

Dec 21, 2024 03:31 PM

குரு 2025 பிப்ரவரி வரை விடமாட்டார்.. இந்த ராசிகள் கொஞ்சம் மோசம்.. பணத்தில் குதித்து விளையாடுவது யார்?

Dec 21, 2024 03:26 PM

சனி வாயை திறந்து விட்டார்.. இனி இந்த ராசிகள் மீது விடாமல் கொட்டும் கோடிகள்.. உங்க ராசி என்ன?

Dec 21, 2024 03:21 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. நாளை டிச.22 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!

Dec 21, 2024 03:19 PM

மேஷம், கடகம், விருச்சிகம் ராசியினரே.. குரு பகவான் குறி வச்சுட்டார்.. மகிழ்ச்சி தேடி வரும் பாருங்க!

Dec 21, 2024 01:48 PM

அந்த வகையில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசிக்கான சனி பகவான் கும்ப ராசியில் நுழைந்தார். சனி பகவானின் கும்ப ராசி பயணம் இந்த ஆண்டு முழுவதும் இருக்கும். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். 

சனி பகவான் வரும் 2025 ஆம் ஆண்டு மீன ராசிக்கு செல்கிறார் இது குருபகவானின் சொந்தமான ராசியாகும். இதன் மூலம் ஒரு சில ராசிகள் யோகத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மகர ராசி

சனி பகவான் உங்கள் ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். வரும் 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு யோக காலமாக இருக்கும். சாதகமான பலன்கள் அனைத்தும் கிடைக்கும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வணிகத்தின் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 

தொழிலில் உங்களுக்கு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். காதல் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

மீன ராசி

சனிபகவானின் நேரடியான பயணம் உங்கள் ராசிகள் நிகழ்கின்ற காரணத்தினால் உங்களுக்கு நல்ல மாற்றம் ஏற்பட போகின்றது. 2025 ஆம் ஆண்டு மிகவும் சிறப்பாக இருக்கும். நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். 

நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் நண்பர்களால் உதவி கிடைக்கும். பண வரவில் இருந்த குறையும் இருக்காது.

ரிஷப ராசி

2025 ஆம் ஆண்டு சனி பகவானின் ஆசிர்வாதம் உங்களுக்கு முழுமையாக கிடைக்கப் போகின்றது. நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். புதிய முதலீடுகள் இந்த காலகட்டத்தில் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும். 

வணிகத்தில் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கக்கூடும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். நண்பர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி