சனி சொந்தமாக நினைக்கும் ராசிகள்.. பண மழை கொட்டப் போகுது.. அந்த ராசிகள் தானா?
Updated Jun 17, 2025 05:21 PM IST

சனி பகவான் கடந்த ஜூன் 7-ம் தேதி அன்று உத்திரட்டாதி நட்சத்திரத்தின் இரண்டாம் கட்டத்திற்குள் நுழைந்தார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்டு சில ராசிகளுக்கு பணக்கார பலன்களை கொடுக்க போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள் இது மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ஆட்சிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
அந்த வகையில் சனி பகவான் கும்பம் மற்றும் மகர ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பி கொடுக்கக்கூடியவர். சனி பகவான் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கின்ற காரணத்தினால் இவரைக் கேட்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.
சனி பகவான் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி அன்று உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்தார். இது சனியின் சொந்த நட்சத்திரமாகும். வருகின்ற அக்டோபர் இரண்டாம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார்.
சனி பகவான் கடந்த ஜூன் 7-ம் தேதி அன்று உத்திரட்டாதி நட்சத்திரத்தின் இரண்டாம் கட்டத்திற்குள் நுழைந்தார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்டு சில ராசிகளுக்கு பணக்கார பலன்களை கொடுக்க போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மேலும் படிங்க| குரு பகவான் அஸ்தமனத்தால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகள்
ரிஷப ராசி
சனி உத்திரட்டாதி நட்சத்திர பயணம் உங்களுக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தையும் வெற்றிகரமாக முடித்துக் கொடுக்கும் என கூறப்படுகிறது. உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள் என கூறப்படுகிறது. வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது.
வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. சனி பகவான் உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுப்பார் என கூறப்படுகிறது. காதல் வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் என கூறப்படுகிறது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது.தடைபட்டு கடந்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது.
கன்னி ராசி
சுக்கிரன் உத்திரட்டாதி நட்சத்திர பயணம் உங்களுக்கு நல்ல திருமண வாழ்க்கையை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. வணிகத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும் என கூறப்படுகிறது.
நிதி நிலைமையில் உங்களுக்கு நல்ல உயர்வு இருக்கும் என கூறப்படுகிறது. திருமண மற்றும் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. பணக்கார யோகம் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது.கூட்டு தொழில் முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும் என கூறப்படுகிறது.
மேலும் படிங்க| புதன் கஷ்டத்தில் தள்ளப் போகும் ராசிகள் இவர்கள்தான்
துலாம் ராசி
சனி நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு எதிரிகளை குறைக்கும் என கூறப்படுகிறது. பணக்கார யோகத்தால் மகிழ்ச்சி உண்டாகும் என கூறப்படுகிறது. நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் உங்களுக்கு குறையும் என கூறப்படுகிறது. பொறுமையாக செயல்பட்டால் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
திருமண மற்றும் காதல் வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தால் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது. பணக்கார யோகத்தில் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் என கூறப்படுகிறது.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.