தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Rahu: 2025 கும்பத்தில் குறி வைத்தார் ராகு.. குபேரனாக மாறும் ராசிகள்.. இனி பணமழை கொட்டும்

Lord Rahu: 2025 கும்பத்தில் குறி வைத்தார் ராகு.. குபேரனாக மாறும் ராசிகள்.. இனி பணமழை கொட்டும்

Sep 09, 2024, 12:08 PM IST

google News
Lord Rahu: ராகு பகவானின் கும்ப ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Lord Rahu: ராகு பகவானின் கும்ப ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord Rahu: ராகு பகவானின் கும்ப ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord Rahu: நவகிரகங்களில் அசுப நாயகனாக விளங்கக்கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ராகுபகவான் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் விளங்கி வருகின்றார். 

சமீபத்திய புகைப்படம்

கடக ராசி மூலம் கட்டிப்போட்டு அடி.. செவ்வாய் புகுந்து விட்டார்.. இனி இந்த ராசிகள் ரெடியா இருக்கணும்!

Nov 23, 2024 03:19 PM

போட்டு தாக்கவரும் புதன்.. இனி இந்த ராசிகள் மீது பணமழை.. அதிர்ஷ்டத்தில் உறங்க போவது யார்?

Nov 23, 2024 03:10 PM

குரு.. வாழ்க்கையை புரட்டப் போகிறார்.. தரமான சம்பவத்திற்கு தயாராகும் ராசிகள்.. பொட்டி ரெடி

Nov 23, 2024 11:58 AM

சுபயோகத்தில் நனையும் ராசிகள்.. செவ்வாய் மூலம் ஜாக்பாட் அடிக்கும் ராசிகள்.. ரெடியா இருந்தா தானா வரும்!

Nov 23, 2024 11:53 AM

தரையில் இருந்து பணத்தில் மிதக்க போகும் ராசிகள்.. புதன் காற்று வீசுகிறது.. இனி உங்களுக்கு உச்சம் மட்டும்தான்!

Nov 23, 2024 09:57 AM

குருபகவான் அணை உடைந்தது.. குற்றாலம் போல் பணமழை கொட்டும் ராசிகள்.. வாழ்க்கை மாறும்.. மகிழ்ச்சி பொங்கும்

Nov 23, 2024 06:30 AM

அந்த வகையில் ராகு பகவான் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் மீன ராசியில் தனது பயணத்தை தொடங்கினார். இந்த 2024 ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.

ராகு பகவான் வருகின்ற 2025 ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி அன்று மீன ராசியிலிருந்து விலகி கும்ப ராசிக்கு செல்கின்றார். வருகின்ற 2026 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் தேதி வரை இதே கும்ப ராசியில் பயணம் செய்வார். ராகு பகவானின் கும்ப ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

உங்கள் ராசிகள் ராகு பகவான் பல்வேறு விதமான பலன்களை கொடுப்பார். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். தடைபட்டு கடந்த காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். அனைத்து விருப்பங்களும் உங்களுக்கு நிறைவேறும். அரசாங்க உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பொருளாதார ரீதியாக உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.

மகர ராசி

ராகு பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு பல வழிகளில் நல்ல பலன்களை பெற்றுத் தரும். பணத்தை திரும்ப பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். திடீரென உங்களுக்கு செல்வங்கள் தேடி வரும். நிறுத்தப்பட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். புதிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். நீண்ட கால நிதி சிக்கல்கள் உங்களுக்கு நிவர்த்தி அடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். அனைத்து வழிகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த தடைகள் அனைத்தும் விலகும்.

கும்ப ராசி

உங்கள் ராசியில் ராகு பகவான் நுழைகின்றார். அதுமட்டுமின்றி உங்களுக்கு யோகத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றார். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வாழ்க்கையில் அனைத்து வகையிலும் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சண்டை மற்றும் சச்சரவுகள் அதிகரிக்கும். தொழில் வாழ்க்கையில் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வாழ்வின் நிம்மதி மற்றும் மன நிறைவு கிடைக்கும். பங்குச்சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். எதையும் சிந்திக்காமல் செயல்படாதீர்கள்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி