தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Suriyan Luck: சுழற்றிவிட்டு அடிக்கும் சூரியன்.. ஜாக்பாட் அடிக்க போகும் ராசிகள் பணத்தில் விளையாடுவது யார்?

Suriyan Luck: சுழற்றிவிட்டு அடிக்கும் சூரியன்.. ஜாக்பாட் அடிக்க போகும் ராசிகள் பணத்தில் விளையாடுவது யார்?

Aug 04, 2024, 05:33 PM IST

google News
Lord sun: சூரிய பகவானின் ஆயில்ய நட்சத்திர பயணமானது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் பண மழையில் நனைய போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Lord sun: சூரிய பகவானின் ஆயில்ய நட்சத்திர பயணமானது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் பண மழையில் நனைய போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord sun: சூரிய பகவானின் ஆயில்ய நட்சத்திர பயணமானது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் பண மழையில் நனைய போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord sun: நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். ஒரு மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரியன் விளங்கி வருகின்றார். இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.

சமீபத்திய புகைப்படம்

கடக ராசி மூலம் கட்டிப்போட்டு அடி.. செவ்வாய் புகுந்து விட்டார்.. இனி இந்த ராசிகள் ரெடியா இருக்கணும்!

Nov 23, 2024 03:19 PM

போட்டு தாக்கவரும் புதன்.. இனி இந்த ராசிகள் மீது பணமழை.. அதிர்ஷ்டத்தில் உறங்க போவது யார்?

Nov 23, 2024 03:10 PM

குரு.. வாழ்க்கையை புரட்டப் போகிறார்.. தரமான சம்பவத்திற்கு தயாராகும் ராசிகள்.. பொட்டி ரெடி

Nov 23, 2024 11:58 AM

சுபயோகத்தில் நனையும் ராசிகள்.. செவ்வாய் மூலம் ஜாக்பாட் அடிக்கும் ராசிகள்.. ரெடியா இருந்தா தானா வரும்!

Nov 23, 2024 11:53 AM

தரையில் இருந்து பணத்தில் மிதக்க போகும் ராசிகள்.. புதன் காற்று வீசுகிறது.. இனி உங்களுக்கு உச்சம் மட்டும்தான்!

Nov 23, 2024 09:57 AM

குருபகவான் அணை உடைந்தது.. குற்றாலம் போல் பணமழை கொட்டும் ராசிகள்.. வாழ்க்கை மாறும்.. மகிழ்ச்சி பொங்கும்

Nov 23, 2024 06:30 AM

ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு சூரிய பகவான் செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. சூரிய பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சூரிய பகவானின் நட்சத்திர பெயர்ச்சி அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

கடக ராசியில் பயணம் செய்து வரும் சூரிய பகவான் ஆகஸ்ட் 2ஆம் தேதி அன்று ஆயில்யம் நட்சத்திரத்தில் நுழைந்தார். ஆயில்யம் நட்சத்திரமானது புதன் பகவானின் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இந்த நட்சத்திரம் மிகவும் சக்தி வாய்ந்த நட்சத்திரமாக கூறப்படுகிறது. சூரிய பகவானின் ஆயில்ய நட்சத்திர பயணமானது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் பண மழையில் நனைய போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

சூரிய பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சிறப்பாக அமையும் மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

புதிய வாய்ப்புகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். எடுத்துக்கொண்ட காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும். காரியங்களில் ஏற்பட்ட தடைகள் அனைத்தும் நீங்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

சிம்ம ராசி

சூரிய பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு அதற்கு அள்ளித் தரப் போகின்றது. இந்த ராசிக்காரர்களுக்கு தலைமை பண்புகள் அதிகரிக்கும். கூட்டு தொழில் முயற்சிகள் வெற்றிகரமாக முடிவடையும். வருமானத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

விருச்சிக ராசி

சூரிய பகவான் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு மங்களகரமானதாக அமைந்துள்ளது. உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.

புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். படத்தை சேமிக்க கூடிய வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய முதலீடுகளால் உங்களுக்கு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறைந்த லாபம் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். நீண்ட நாட்களாக சிக்கி கிடந்த பணம் உங்களை வந்து சேரும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

அடுத்த செய்தி