தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  அட.. இனிமே பண மழையை கொட்டப் போகிறார் சுக்கிரன்.. பண மழையில் நனையும் ராசிகள்.. உங்க ராசி?

அட.. இனிமே பண மழையை கொட்டப் போகிறார் சுக்கிரன்.. பண மழையில் நனையும் ராசிகள்.. உங்க ராசி?

Oct 26, 2024, 10:49 AM IST

google News
Lord Venus: சுக்கிரன் இடமாற்றம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அனைத்து விதமான யோகங்களையும் பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Lord Venus: சுக்கிரன் இடமாற்றம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அனைத்து விதமான யோகங்களையும் பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord Venus: சுக்கிரன் இடமாற்றம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அனைத்து விதமான யோகங்களையும் பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord Venus: நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன். இவர் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்த வருகின்றார். சுக்கிரன் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

சமீபத்திய புகைப்படம்

கடக ராசி மூலம் கட்டிப்போட்டு அடி.. செவ்வாய் புகுந்து விட்டார்.. இனி இந்த ராசிகள் ரெடியா இருக்கணும்!

Nov 23, 2024 03:19 PM

போட்டு தாக்கவரும் புதன்.. இனி இந்த ராசிகள் மீது பணமழை.. அதிர்ஷ்டத்தில் உறங்க போவது யார்?

Nov 23, 2024 03:10 PM

குரு.. வாழ்க்கையை புரட்டப் போகிறார்.. தரமான சம்பவத்திற்கு தயாராகும் ராசிகள்.. பொட்டி ரெடி

Nov 23, 2024 11:58 AM

சுபயோகத்தில் நனையும் ராசிகள்.. செவ்வாய் மூலம் ஜாக்பாட் அடிக்கும் ராசிகள்.. ரெடியா இருந்தா தானா வரும்!

Nov 23, 2024 11:53 AM

தரையில் இருந்து பணத்தில் மிதக்க போகும் ராசிகள்.. புதன் காற்று வீசுகிறது.. இனி உங்களுக்கு உச்சம் மட்டும்தான்!

Nov 23, 2024 09:57 AM

குருபகவான் அணை உடைந்தது.. குற்றாலம் போல் பணமழை கொட்டும் ராசிகள்.. வாழ்க்கை மாறும்.. மகிழ்ச்சி பொங்கும்

Nov 23, 2024 06:30 AM

அந்த வகையில் சுக்கிரன் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் அக்டோபர் 13-ஆம் தேதி அன்று சுக்கிரன் தனது இடத்தை மாற்றினார். 

சுக்கிர பகவான் தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம் மாறி உள்ளார். சுக்கிரனின் இந்த இடமாற்றம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அனைத்து விதமான யோகங்களையும் பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

கும்ப ராசி

சுக்கிர பகவானின் ஆசிர்வாதத்தால் இவர்கள் மிகப்பெரிய யோகத்தை பெற்றுள்ளார். பண நெருக்கடிகளில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும். குடும்ப சிக்கல்களில் இருந்து உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். கடன் சுமைகள் அனைத்தும் நிவர்த்தி அடையும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். 

சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கக்கூடும். வழக்கத்தை விட உங்களுக்கு அதிகமான பண வரவு இருக்கும். செலவுகளை கட்டுப்படுத்தினால் சேமிப்பு அதிகரிக்கும். அதே சமயம் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைந்திருக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். காதல் வாழ்க்கை உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும்.

கன்னி ராசி

சுக்கிர பகவானின் இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான யோகத்தை அள்ளிக் கொடுக்கும். உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய திட்டங்கள் உங்களுக்கு ஏற்றவாறு அமையும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். 

இலக்குகளை அடைவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். காதல் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். நண்பர்களால் உதவி கிடைக்கும்.

சிம்ம ராசி

சுக்கிர பகவானின் இடமாற்றம் உங்களுக்கு நல்ல யோகத்தை பெற்று தர போகின்றது. நீண்ட நாள் பயணம் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடுகளால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் அமைதி அதிகரிக்கும். 

புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதற்கான சூழ்நிலைகள் உங்களுக்கு அமையும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். காதல் வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். அனைவரிடத்திலும் உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி