தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  புயலாக புறப்பட்டார் புதன்.. பொங்கலைப் போல் பணம் பொங்கும்.. மே மாதம் உச்சம் செல்லும் ராசிகள்

புயலாக புறப்பட்டார் புதன்.. பொங்கலைப் போல் பணம் பொங்கும்.. மே மாதம் உச்சம் செல்லும் ராசிகள்

May 11, 2024, 12:29 PM IST

google News
Lord Mercury: மே 31ஆம் தேதி அன்று சுக்கிர பகவானின் சொந்தமான ராசியான ரிஷப ராசியில் நுழைகின்றார். இவருடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் புதன் பகவான் ரிஷப ராசி இடமாற்றமானது.
Lord Mercury: மே 31ஆம் தேதி அன்று சுக்கிர பகவானின் சொந்தமான ராசியான ரிஷப ராசியில் நுழைகின்றார். இவருடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் புதன் பகவான் ரிஷப ராசி இடமாற்றமானது.

Lord Mercury: மே 31ஆம் தேதி அன்று சுக்கிர பகவானின் சொந்தமான ராசியான ரிஷப ராசியில் நுழைகின்றார். இவருடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் புதன் பகவான் ரிஷப ராசி இடமாற்றமானது.

நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் புத்திசாலித்தனம், அறிவு, கல்வி, பொருளாதாரம், வணிகம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். புதன் பகவான் மே பத்தாம் தேதி அன்று மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு நுழைந்தார். இந்த மாத இறுதிவரை இதே ராசியில் பயணம் செய்வார்.

சமீபத்திய புகைப்படம்

கடக ராசி மூலம் கட்டிப்போட்டு அடி.. செவ்வாய் புகுந்து விட்டார்.. இனி இந்த ராசிகள் ரெடியா இருக்கணும்!

Nov 23, 2024 03:19 PM

போட்டு தாக்கவரும் புதன்.. இனி இந்த ராசிகள் மீது பணமழை.. அதிர்ஷ்டத்தில் உறங்க போவது யார்?

Nov 23, 2024 03:10 PM

குரு.. வாழ்க்கையை புரட்டப் போகிறார்.. தரமான சம்பவத்திற்கு தயாராகும் ராசிகள்.. பொட்டி ரெடி

Nov 23, 2024 11:58 AM

சுபயோகத்தில் நனையும் ராசிகள்.. செவ்வாய் மூலம் ஜாக்பாட் அடிக்கும் ராசிகள்.. ரெடியா இருந்தா தானா வரும்!

Nov 23, 2024 11:53 AM

தரையில் இருந்து பணத்தில் மிதக்க போகும் ராசிகள்.. புதன் காற்று வீசுகிறது.. இனி உங்களுக்கு உச்சம் மட்டும்தான்!

Nov 23, 2024 09:57 AM

குருபகவான் அணை உடைந்தது.. குற்றாலம் போல் பணமழை கொட்டும் ராசிகள்.. வாழ்க்கை மாறும்.. மகிழ்ச்சி பொங்கும்

Nov 23, 2024 06:30 AM

மே 31ஆம் தேதி அன்று சுக்கிர பகவானின் சொந்தமான ராசியான ரிஷப ராசியில் நுழைகின்றார். இவருடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் புதன் பகவான் ரிஷப ராசி இடமாற்றமானது. ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

ரிஷப ராசி

 

உங்கள் ராசியில் சுக்கிரன் முதல் வீட்டில் பயணம் செய்யப்போகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான யோகங்கள் கிடைக்கும். பணவரவில் இந்த குறையும் இருக்காது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். திருமணமான வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். கூட்டுத்தொழில் முயற்சிகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். நல்ல யோகம் உங்களுக்கு கிடைக்கப் போகுது. வழி ரீதியாக உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல யோகத்தை பெற்று தரும்.. கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். குடும்பப் பிரச்சனைகள் முடிவுக்கு வரும் முன்னோர்களின் சொத்துக்கள் உங்களுக்கு சாதகமாக அமையும்.

மிதுன ராசி

 

உங்கள் ராசியில் 12-வது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்கின்றார். இதனால் உங்களுக்கு நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். அனைத்து வேலைகளையும் வெற்றி கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. வியாபாரம் மற்றும் தொழிலில் சிக்கிக் கிடந்த பணம் உங்களைத் தேடி வரும். யோகத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

கடக ராசி

 

உங்கள் ராசியில் 11-வது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. நிதி ரீதியாக சிறப்பான முன்னேற்றம் இருக்கும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். அனைத்தும் தைரியம் மற்றும் வலிமை அதிகரிக்கும். பேச்சு திறமையால் உங்களுடைய காரியங்கள் முடிவடையும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

அடுத்த செய்தி