தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சனி சொடக்கு போட்டு தூக்க போகிறார்.. வாழ்க்கை தலைகீழாக மாறும் ராசிகள்.. இனி பணம் உங்களுக்கு தான்!

சனி சொடக்கு போட்டு தூக்க போகிறார்.. வாழ்க்கை தலைகீழாக மாறும் ராசிகள்.. இனி பணம் உங்களுக்கு தான்!

Oct 26, 2024, 05:43 PM IST

google News
கும்ப ராசியில் பயணம் செய்து வரும் சனி பகவான் ஒரு சில ராசிகளுக்கு ராஜயோகத்தை கொடுத்துள்ளார். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
கும்ப ராசியில் பயணம் செய்து வரும் சனி பகவான் ஒரு சில ராசிகளுக்கு ராஜயோகத்தை கொடுத்துள்ளார். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

கும்ப ராசியில் பயணம் செய்து வரும் சனி பகவான் ஒரு சில ராசிகளுக்கு ராஜயோகத்தை கொடுத்துள்ளார். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord Saturn: நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். சனி பகவான் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பி கொடுப்பார். அதனால் சனி பகவானே கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.

சமீபத்திய புகைப்படம்

கடக ராசி மூலம் கட்டிப்போட்டு அடி.. செவ்வாய் புகுந்து விட்டார்.. இனி இந்த ராசிகள் ரெடியா இருக்கணும்!

Nov 23, 2024 03:19 PM

போட்டு தாக்கவரும் புதன்.. இனி இந்த ராசிகள் மீது பணமழை.. அதிர்ஷ்டத்தில் உறங்க போவது யார்?

Nov 23, 2024 03:10 PM

குரு.. வாழ்க்கையை புரட்டப் போகிறார்.. தரமான சம்பவத்திற்கு தயாராகும் ராசிகள்.. பொட்டி ரெடி

Nov 23, 2024 11:58 AM

சுபயோகத்தில் நனையும் ராசிகள்.. செவ்வாய் மூலம் ஜாக்பாட் அடிக்கும் ராசிகள்.. ரெடியா இருந்தா தானா வரும்!

Nov 23, 2024 11:53 AM

தரையில் இருந்து பணத்தில் மிதக்க போகும் ராசிகள்.. புதன் காற்று வீசுகிறது.. இனி உங்களுக்கு உச்சம் மட்டும்தான்!

Nov 23, 2024 09:57 AM

குருபகவான் அணை உடைந்தது.. குற்றாலம் போல் பணமழை கொட்டும் ராசிகள்.. வாழ்க்கை மாறும்.. மகிழ்ச்சி பொங்கும்

Nov 23, 2024 06:30 AM

கர்மநாயகனாக விளங்கக்கூடிய சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகிறார்.

அந்த வகையில் சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசிக்கான கும்ப ராசியில் தற்போது பயணம் செய்து வருகின்றார். வருகின்ற 2025 ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி அன்று மீன ராசிக்கு சனிபகவான் செல்கின்றார். அதுவரை கும்ப ராசியில் பயணம் செய்து வரும் சனி பகவான் ஒரு சில ராசிகளுக்கு ராஜயோகத்தை கொடுத்துள்ளார். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ரிஷப ராசி

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு அனைத்து வழிகளில் இருந்தும் நன்மைகள் கிடைக்கும். திடீர் நிதி ஆதாயம் கிடைக்கக்கூடும். புதிய வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். புதிதாக வீடு வாங்குவதற்கான வாய்ப்புகளும் உங்களுக்கு கிடைக்கும். 

நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வருமானத்தில் மிகப்பெரிய அதிகரிப்பு உங்களுக்கு இருக்கும். பணத்தை சேமிக்க கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

துலாம் ராசி

உங்கள் ராசியில் ஐந்தாவது பெட்டியில் சனிபகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறுவார்கள். 

பெரிய சாதனைகள் படைப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கும்ப ராசி

சனி பகவான் உங்களுக்கு பல்வேறு விதமான அதிர்ஷ்ட யோகங்களை கொடுத்து வருகிறார். ஏனென்றால் அவர் உங்கள் ராசியில் பயணம் செய்து வருகிறார். சனிபகவானின் சொந்த ராசி இருந்தால் இந்த முறை உங்களுக்கு நிதி நிலைமையில் நல்ல உயர்வை கொடுத்து முன்னேற்றத்தில் காண வைப்பார். பணத்தை சம்பாதிக்க கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க கூடும். 

திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் உங்களுக்கு நிவர்த்தி அடையும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி