தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ’மகரம் ராசிக்கு கிடைக்கும் அரண்மணை யோகம்!’ குதித்து விளையாடும் ராகு! சனி! இதுதான் நேரம்!

’மகரம் ராசிக்கு கிடைக்கும் அரண்மணை யோகம்!’ குதித்து விளையாடும் ராகு! சனி! இதுதான் நேரம்!

Kathiravan V HT Tamil

Nov 07, 2024, 05:15 PM IST

google News
நவம்பர் 23 அன்று காலை 11.29 மணி முதல் 12 மணிக்கு இடைப்பட்ட காலத்தில் வாஸ்து பூஜை செய்யும் போது வீடுகட்டுவதில் உள்ள தடங்கள்கள், தாமத்தை தீர்க்கும். இந்த காலகட்டத்தில் புதன் மீது சுக்கிர பார்வை உள்ளதால் வீடு கட்டுவதற்கான யோகங்களை சிறப்பாக பெற்றுத் தர உதவும்.

ஒருவருக்கு திருமணத்திற்கு அடுத்து சொந்த உழைப்பில் வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம் பலரிடம் உண்டு. மகரம் ராசியை பொறுத்தவரை நேர்மறையான சிந்தனைகளும், செயல்களும் உங்களை உயர்த்தும். 

சமீபத்திய புகைப்படம்

கடக ராசி மூலம் கட்டிப்போட்டு அடி.. செவ்வாய் புகுந்து விட்டார்.. இனி இந்த ராசிகள் ரெடியா இருக்கணும்!

Nov 23, 2024 03:19 PM

போட்டு தாக்கவரும் புதன்.. இனி இந்த ராசிகள் மீது பணமழை.. அதிர்ஷ்டத்தில் உறங்க போவது யார்?

Nov 23, 2024 03:10 PM

குரு.. வாழ்க்கையை புரட்டப் போகிறார்.. தரமான சம்பவத்திற்கு தயாராகும் ராசிகள்.. பொட்டி ரெடி

Nov 23, 2024 11:58 AM

சுபயோகத்தில் நனையும் ராசிகள்.. செவ்வாய் மூலம் ஜாக்பாட் அடிக்கும் ராசிகள்.. ரெடியா இருந்தா தானா வரும்!

Nov 23, 2024 11:53 AM

தரையில் இருந்து பணத்தில் மிதக்க போகும் ராசிகள்.. புதன் காற்று வீசுகிறது.. இனி உங்களுக்கு உச்சம் மட்டும்தான்!

Nov 23, 2024 09:57 AM

குருபகவான் அணை உடைந்தது.. குற்றாலம் போல் பணமழை கொட்டும் ராசிகள்.. வாழ்க்கை மாறும்.. மகிழ்ச்சி பொங்கும்

Nov 23, 2024 06:30 AM

வக்ர நிவர்த்தி ஆகும் சனி பகவான் 

நவம்பர் 23ஆம் தேதி கார்த்திகை மாதம் 8ஆம் தேதி அன்று வரும் சிம்ம லக்னத்தில் சனி பகவான் வக்ர நிவர்த்தி ஆகிறார். இந்த காலகட்டத்தில் ராகுவின் நட்சத்திரத்தில் சனியும், சனியின் நட்சத்திரத்தில் ராகுவும் பயணிக்கின்றனர். இந்த காலகட்டத்தில் உங்களின் லட்சியங்களை யோசித்து திட்டம் தீட்டினால் அதற்கு வெற்றிகள் கிடைக்கும். 

நன்மைகளை அள்ளித்தரும் ராகுவும் குருவும்!

குரு பகவான் வக்ரம் பெற்று தற்போது மகரம் ராசிக்கு 5ஆம் வீட்டில் உள்ளார். இந்த நிலையில் பூர்வபுண்ணிய பலன்களை குரு பகவான் கொடுப்பார். 

மூன்றாம் இடம் என்று அழைக்கப்படும் உபஜெய ஸ்தானத்தில் ராகு பகவான் உள்ளார். 12ஆம் இடத்திற்கு அதிபதியான குரு பகவானை நினைத்து வீடு, மனை, வாகனம் உள்ளிட்ட சுபவிரையங்களை செய்யும் போது கூடுதல் நன்மைகளை பெற்றுத் தரும். 

வீடு, நில சேர்க்கைக்கு உதவும் செவ்வாய் 

மகரம் ராசியில் உச்சம் பெறக் கூடிய செவ்வாய் பகவான் கடகம் ராசியில் நீசம் பெற்று உங்கள் ராசி, இரண்டாம் இடம், பத்தாம் இடங்களை பார்க்கிறார். இந்த நேரத்தில் நிலம் வாங்குவதற்கு உங்களை முதலீடுகளை செய்யலாம். ராசியின் மீது செவ்வாய் பார்வை விழுவதால் வீடு வாங்க வாங்க வேண்டும் என்று நினைத்தால் அதற்கான வாய்ப்புகளை சாத்தியப்படுத்துவார். 

நவம்பர் 23 அன்று காலை 11.29 மணி முதல் 12 மணிக்கு இடைப்பட்ட காலத்தில் வாஸ்து பூஜை செய்யும் போது வீடுகட்டுவதில் உள்ள தடங்கள்கள், தாமத்தை தீர்க்கும். இந்த காலகட்டத்தில் புதன் மீது சுக்கிர பார்வை உள்ளதால் வீடு கட்டுவதற்கான யோகங்களை சிறப்பாக பெற்றுத் தர உதவும். 

இந்த காலகட்டத்தில் வெறும் கையில் முழும் போட்டால் கூட வெற்றி என்பது கையில் விழும் என்பது ஜோதிடர்களின் கூற்றாக உள்ளது. இந்த காலத்தில் லாபஸ்தானத்தில் சூரியன் உடன் புதன் இணைந்து உள்ளார். இதனால் தொழில், வணிகம், வியாபாரம், படிப்பு, கல்வி சார்ந்த விவகாரங்களில் சாதகமான ஆதாயங்கள் உண்டாகும். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி