சைவம் உண்பவர்கள் ஏன் சியா விதை சாப்பிட வேண்டும் பாருங்க!
pixa bay
By Pandeeswari Gurusamy Nov 16, 2024
Hindustan Times Tamil
சியா விதைகள், சிறிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒன்று. இதில் எண்ணிலடங்கா ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. குறிப்பாக சைவ உணவுகள் மட்டுமே உட்கொள்பவர்கள் தங்களின் தசைகளை வலுப்படுத்த உதவும்.
pixa bay
சியா விதைகள் சிறியதாக இருந்தபோதிலும், அதில் அதிகளவில் புரதச்சத்துக்கள் உள்ளது.
pixa bay
சியா விதைகளில் உள்ள ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் உடலில் வீக்கத்தை குறைக்க உதவுகிறது.
pixa bay
ரத்தத்தில் சர்க்கரை அளவை முறைப்படுத்தி, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் மற்றும் உடல் நலனை அதிகரிக்கிறது.
pixa bay
சியா விதைகளில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது, இந்த நார்ச்சத்துக்கள் உடலில் செரிமானம் சிறப்பாக நடைபெற உதவுகிறது.
pixa bay
சியா விதைகள் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. இது ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை போக்குகிறது. ஃப்ரி ராடிக்கல்களிடம் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது.
pixa bay
சியா விதைகளில் கால்சியம் அதிகம் உள்ளது. அது எலும்பு மற்றும் தசை ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
pixa bay
சியா விதைகளில் இரும்புச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இதனால் சியா விதைகளை சாப்பிடும்போது, மயக்கம், சோர்வு போன்ற பிரச்னைகள் ஏற்படாது.
pixa bay
சியா விதைகளை ஊறவைக்கும்போது ஒரு ஜெல் போல் ஆகிவிடும். இது நிறைய தண்ணீரை உறிஞ்சி வைத்துக்கொள்கிறது. இதனால் உடலுக்கு தேவையான நீர்ச்சத்துக்களை வழங்குகிறது.
pixa bay
இந்தியர்கள் விசா இல்லாமல் செல்லக்கூடிய டாப் 5 நாடுகளை எவை என்பதை பார்க்கலாம்